Перейти к содержимому

மருத்துவரால் கைவிடப்பட்ட நோய்க்கு பரிகாரம் | இந்த ஐந்து காரியம் செய்தால் நிச்சயம் குணமாகும்...

மெய்ஞானம்

0:00 / 0:00

மருத்துவரால் கைவிடப்பட்ட நோய்க்கு பரிகாரம் | இந்த ஐந்து காரியம் செய்தால் நிச்சயம் குணமாகும்...

69 182 просмотра · 1 год назад
மெய்ஞானம்
74,3 тыс. подписчиков
69 182 просмотра · 1 год назад
மருத்துவரால் கைவிடப்பட்ட நோய்க்கு பரிகாரம் இந்த ஐந்து காரியம் செய்தால் நிச்சயம் குணமாகும்... இந்த காணொளியில் மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு ஆன்மீக ரீதியில் பிரார்த்தனை மூலம் குணமாக்குவது எப்படி என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது மெய்ஞானம் ... ஞானத்தின் திறவுகோல் இது மெய்ஞானம் பற்றிய channel ஆகும் இதில் ஒளிபரப்பாகும் காணொளிகள் அனைத்தும் இஸ்லாமிய மெய்ஞானம் சம்பந்தப்பட்ட செய்திகள், சம்பவங்கள் , வரலாறுகள், பாடங்கள், உதாரணங்கள் , ஞானங்கள் , ஆகியவையே ஆகும் ... இது இஸ்லாமிய ஆன்மீகம் , மெய்ஞானம் , ஸூபி ததுவங்கள் , வலிமார்கள் (இறைநேசர்கள்) , சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிரக்கூடிய channel ஆகும் .. அல்லாஹ்வை அறிவது தான் இஸ்லாத்தில் முதன்மையானது ஆகும் . . . லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹ் . . . இது முழுக்க முழுக்க மஃரிஃபத் எனும் இறைஞானம் சம்பந்தப்பட்ட சேனல் ஆகும் . . #islam #islamic #meignaanam #tamilbayan #quran #hadees #dua