Перейти к содержимому

பாவங்கள் போக்கவே 🙌 | Paavangal Pokkavae | Tamil Christian Super Hit Jesus Song | Remix Cover Song

JCGraceMedia

0:00 / 0:00

பாவங்கள் போக்கவே 🙌 | Paavangal Pokkavae | Tamil Christian Super Hit Jesus Song | Remix Cover Song

3 484 просмотра · 2 дн. назад
JCGraceMedia
2,16 тыс. подписчиков
3 484 просмотра · 2 дн. назад
✝️ பாவங்கள் போக்கவே | PAAVANGAL POKKAVAE ✝️ 🎵 TAMIL CHRISTIAN WORSHIP SONG | REMIX COVER SONG 🎵 Experience the beautiful presence of God through this Tamil Christian worship song. Let every heart be filled with gratitude, faith, and the love of Jesus Christ. May this song remind us of the sacrifice of Jesus, who gave His life to cleanse us from our sins and bring us eternal life. 🙌 Let us worship Him with all our hearts! ━━━━━━━━━━━━━━━━━━━━ 🎶 SONG DETAILS Song Title: பாவங்கள் போக்கவே English Title: Paavangal Pokkavae Category: Tamil Christian Gospel Song Version: Remix Cover Song Music Channel: JC Grace Media ━━━━━━━━━━━━━━━━━━━━ 📖 BIBLE VERSE – 1 JOHN 1:7 (KJV) "But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin." தமிழில்: நாம் ஒளியிலே நடக்கிறதுபோல, அவரும் ஒளியிலே இருந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். ━━━━━━━━━━━━━━━━━━━━ 🎤 SONG LYRICS பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே [Verse 1] தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா நான் தேடி போகவில்ல என்னைத் தேடி வந்தாரைய்யா நான் தேடி போகவில்ல என்னைத் தேடி வந்தாரைய்யா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே [Verse 2] தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே ━━━━━━━━━━━━━━━━━━━━ 👍 Like this video 💬 Share your thoughts in the comments 🔔 Subscribe to JC Grace Media 📲 Share this worship song with your family and friends. Your support encourages us to create more Tamil Christian gospel and worship songs. May the name of Jesus Christ be glorified! ━━━━━━━━━━━━━━━━━━━━ 🎧 MORE TAMIL CHRISTIAN SONGS Tamil Christian Worship | Tamil Gospel Music | Christian Praise Songs | Jesus Songs | Tamil Devotional Songs | Christian Remix Cover Songs #PaavangalPokkavae #பாவங்கள்போக்கவே #TamilChristianSongs #TamilGospelSongs #JCGraceMedia #ChristianWorship #TamilJesusSongs #TamilPraiseAndWorship #ChristianRemix #JesusSongs #JesusSongintamil #ilJesussong #Jesus #TamilSong #TamilChristian #TamilChristianSong