Перейти к содержимому

கிழக்கு வெளுத்ததடி பாடல் | Kizhakku Veluthathadi song | T. M. Soundararajan, P. Susheela song .

4k Classic Movies & Song

0:00 / 0:00

கிழக்கு வெளுத்ததடி பாடல் | Kizhakku Veluthathadi song | T. M. Soundararajan, P. Susheela song .

1 673 406 просмотров · 4 года назад
4k Classic Movies & Song
577 тыс. подписчиков
1 673 406 просмотров · 4 года назад
#oldsongs #kannadasanhitsongs #tamilsongs கிழக்கு வெளுத்ததடி பாடல் | Kizhakku Veluthathadi song | T. M. Soundararajan, P. Susheela song . Tamil Lyrics in Description . Movie : Avan Pithana Music : R. Parthasarathi Song : Kizhakku Veluthathadi Singers : T. M. Soundararajan, P. Susheela Lyrics : Kannadasan . பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி எங்கள் குடும்பம் இன்று ஏரெடுத்து நடந்ததடி இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் திறந்ததடி பெண் : கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி பெண் : ஓடிய மேகம் இன்று மழையாகப் பொழிந்ததடி ஊரார்க்கு கிடைக்கும் என்று ஊரணியில் விழுந்ததடி காடு சென்ற மாடப் புறா வீடு வந்து சேர்ந்ததடி வீடு வந்த மகிழ்ச்சியிலே விழாக் கோலம் கொண்டதடி பெண் : கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி ஆண் : வானமே வையமே நீ தந்த வளமெல்லாம் மானிடர் உரிமையம்மா நான் என்று சொல்வதை நாம் என்று சொல்வதால் நாடெல்லாம் வாழுமம்மா பொழுதெல்லாம் உழைக்கின்ற ஏழையின் முகத்திலே புன்னகை வளருமம்மா புன்னகை வளருமம்மா ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததம்மா எங்கள் குடும்பம் இன்று ஏரெடுத்து நடந்ததம்மா இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் திறந்ததம்மா ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா… ஆ… ஹோய் பெண் : நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடப்பதுதான் நீதியடி இல்லாமல் மாறி விட்டால் எந்த உயிர் வாழுமடி பல்லாண்டு பாடுங்கடி பறவைகள் போல் ஆடுங்கடி பதினாறு பெரு வாழ்வும் வருகவென்றே கூறுங்கடி ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததம்மா