Перейти к содержимому

மூன்று தந்திரங்கள் | THREE TRICKS | கிறிஸ்துவின் பயணம் | Journey Of Christ - Series 04

The Millennium Post

0:00 / 0:00

மூன்று தந்திரங்கள் | THREE TRICKS | கிறிஸ்துவின் பயணம் | Journey Of Christ - Series 04

7 579 просмотров · 6 мес. назад
The Millennium Post
17,5 тыс. подписчиков
7 579 просмотров · 6 мес. назад
பிசாசானவன் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய மூன்று தந்திரங்களைக் கொண்டு விசுவாசிகளை வஞ்சிக்கிறான். கிறிஸ்து இயேசு வனந்தரத்திலும் தன் ஜீவியகாலம் முழுவதிலும் இந்தச் சோதனைகளைத் தேவவசனத்தைக் கொண்டு ஜெயித்தார். நாமும் அவரைப் பின்பற்றி, விழிப்புணர்வோடும் ஜெபத்தோடும் பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்க வேண்டும். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சாத்தானை வெல்ல இந்தச் செய்தி உங்களுக்கு உதவும். The devil uses three primary strategies; the lust of the flesh, the lust of the eyes, and the pride of life; to deceive believers. Jesus Christ overcame these same temptations in the wilderness and throughout His life by standing firmly on the Word of God. As His followers, we are called to be watchful, submissive to God, and equipped with Scripture to resist these tricks. Learn how to walk in Christ’s footsteps and gain victory over the adversary. #பிசாசின்தந்திரங்கள் #இயேசுவின்சோதனை #ஆவிக்குரியபோர் #ThreeTricksOfTheDevil #SpiritualWarfare #VictoryInChrist #BiblicalTamil #BibleStudy #ChristianFaith #overcomingtemptation 🛣️ கிறிஸ்துவின் பயணம் JOURNEY OF CHRIST 🔅 Journey Of Christ - Series 04 🔗    • Journey of Christ - Tamil - S4   🔅 Journey Of Christ - Series 03 🔗    • Journey of Christ - Tamil - S3   🔅 Journey Of Christ - Series 02 🔗    • Journey of Christ - Tamil - S2   🔅 Journey Of Christ - Series 01 🔗    • Journey of Christ - Tamil - S1