Перейти к содержимому

NMG | துலங்கிடவே | Thulangidave | C Vasanthakumar | X Paulraj | S A Darshni | இரட்சணிய சேனைப் பாடல்

Rohick Vastan

0:00 / 0:00

NMG | துலங்கிடவே | Thulangidave | C Vasanthakumar | X Paulraj | S A Darshni | இரட்சணிய சேனைப் பாடல்

506 просмотров · 17 ч назад
Rohick Vastan
501 подписчик
506 просмотров · 17 ч назад
This song has been taken from The Salvation Army Tamil Song Book. Singers: S A Darshni & C Vasanthakumar Music Director: Mr X Paulraj Production: C Vasanthakumar (Mobile 7259347476) பல்லவி துலங்கிடவே தூயன் திரு நாமமே இலங்கிடுதே சேனை ஆலயமே இனிதுடன் திகழுமித் தினமிதிலே கனிவுடன் எழுந்திடுவீர் அனுபல்லவி ஆலயமே நம் ஆனந்தமே - வல்ல அற்புத தேவனின் மாளிகையே பாவிகளின் நல் புகலிடமே பரிசுத்த அலங்காரமே சரணங்கள் சாலொமோன் ஆலயம் சிறந்திடவே சகல மகிமையும் நிறைந்திடவே மேகம் போல் வந்தவா! வல்லமையாய் இவ்வாலயம் சிறந்திட வா- ஆலயமே துதித்திடுவோம் நம்மில் வசித்திடுவார் பசிதாகம் இனியில்லை மேய்த்திடுவார் ஜீவத் தண்ணீரண்டை நடத்திடுவார் கண்ணீரைத் துடைத்திடுவார் -ஆலயமே ஆலயத்தை பாதுகாத்திடுவோம் அளவில்லா நன்மைகளடைந்திடுவோம் உறுதியான தூணாய் நிலைத்திடுவோம் பயத்துடன் பணிந்திடுவோம்-ஆலயமே வானாதி வானங் கொள்ளாத தேவா! இவ் வாலயம் உமக்கொரு தாபரமே வாசங் கொள்வீர் எம துள்ளத்திலே வந்திடுவீர் இயேசுவே! - ஆலயமே