Перейти к содержимому

கணநாத நாயனார் வரலாறு தேவார ஓசை Gananatha Nayanar history thevara osai நாயன்மார்கள் கணநாதர் புராணம்

தேவார ஓசை | Thevara Osai

0:00 / 0:00

கணநாத நாயனார் வரலாறு தேவார ஓசை Gananatha Nayanar history thevara osai நாயன்மார்கள் கணநாதர் புராணம்

1 445 просмотров · 2 мес. назад
தேவார ஓசை | Thevara Osai
11,2 тыс. подписчиков
1 445 просмотров · 2 мес. назад
12.044 - கணநாத நாயனார் புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் அ௫ளியவர் : சேக்கிழார் திருமுறை : பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம் சிறப்பு : — திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கணநாத நாயனார் புராணம் Read more at: https://www.shaivam.org/en/thirumurai... கணநாதர் நாயனார் குரு பூஜை நாள் - பங்குனி திருவாதிரை சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், சைவ சமயம் தழைத்தோங்க சிவ அடியார்களுக்கு திருத்தொண்டு பயிற்சிகளை வழங்கியும் திருஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர். - கணநாத நாயனார் சீர்காழியில் மறைவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். அடியார்களுக்கு தொண்டு செய்து உதவிகள் புரிந்து வந்தார். சைவ சமயம் தழைத்தோங்க பயிற்சிப்பள்ளி அமைத்தார். சைவத்திற்கு அடிப்படை தொண்டு. சமயம் வளர தொண்டர்கள் தேவை. தொண்டர்கள் இல்லா அமைப்பு வளராது. நீண்ட நாள்வாழாது என்ற நுட்பத்தைப் புரிந்து கொண்ட கணநாதர் நல்ல தொண்டர்களை உறுவாக்கினார். நந்தவனம் அமைப்பது, மலர்கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது. காலையும் மாலையும் கோவிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கு தொண்டர்களை உருவாக்கினார். திருஞானசம்பந்தரைப் போற்றி அவரை தன் குருவாகக் கொண்டவர். அந்தப் பெருமானின் திருவடிகளே தனக்கு காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறையடி சேர்ந்தார் கணநாத நாயனார் வரலாறு தேவார ஓசை Gananatha Nayanar history thevara osai நாயன்மார்கள் கணநாதர் கணநாத நாயனார், Gananatha Nayanar, நாயன்மார்கள் வரலாறு, கணநாத நாயனார் புராணம், கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன், ​#Thevaram #தேவாரம் #ThevaraOsai #தேவாரஓசை #SivaThondu #சிவத்தொண்டு #ThiruthondarPuranam #திருத்தொண்டர்புராணம் #PeriyaPuranam #பெரியபுராணம் ​#GananathaNayanar #கணநாதநாயனார் #Nayanmars #நாயன்மார்கள் #Sirkazhi #சீர்காழி #SivanThondar ​#NayanmarVaralaru #நாயன்மார்கள்வரலாறு #KadalKazhiGananathan #கடற்காழிக்கணநாதன் #GananathaNayanarPuranam #SivanBhakthi #BakthiAalayam ​#TamilDevotional #SpiritualTamil #HinduismTamil #SivanStatus #TamilBakthi #YouTubeShorts #ShortsTamil #TrendingDevotional