Перейти к содержимому

குபேர முத்திரை உடனடி பலன் தர வைக்கும் அபூர்வ தந்திரம் !! #tamil

Bogar Sithanthasabai

0:00 / 0:00

குபேர முத்திரை உடனடி பலன் தர வைக்கும் அபூர்வ தந்திரம் !! #tamil

26 838 просмотров · 1 год назад
Bogar Sithanthasabai
238 тыс. подписчиков
26 838 просмотров · 1 год назад
🔥தனஞ்செய தந்த்ரா - சென்னை மற்றும் பழனியில் 🔥 At Palani - 07/09/2025 - Sunday நேரம் :- 8.30 am to 6.00 pm இடம் :- போகர் சித்தாந்த சபை அமரபூண்டி பழனி At Chennai :- 05/10/2025 - Sunday நேரம் :- 8.30 am to 6.00 pm இடம் :- Asha nivas (Ashoka hall ) 5th Routland gate road Nungampakkam Near Appollo child care hospital Chennai உங்கள் வாழ்க்கையிலும் ஒருநாள் megic இனி சாத்தியம்.. ஒத்துழைக்க நீங்கள் தயார் என்றால் அதிசயத்தை நடத்தி காட்டிட நாங்களும் தயார்.. கீழே அந்தந்த தேதிக்கான நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு வேண்டிய Link கொடுக்கப்பட்டுள்ளது.. எல்லோரும் விதிப்படி தான் வாழ்க்கை என்றும் கர்மாப்படி தான் வாழ்க்கை என்றும் பிறந்தால் ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்று நம்பிக்கொண்டிருக்க ஒரு கூட்டம் மட்டும் அதை வென்று நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தார்கள்..அவர்கள் நினைத்தபடி வாழ்ந்தார்கள்.. அவர்கள் எப்படி இந்த தலையெழுத்தை விதியை மாற்றினார்கள்.? அந்த ரகசியம் தான் என்ன.? சித்த ரகசியங்களை எளிமையாக அதேநேரம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் அற்புத உபதேச முறையாகும்.. இது சித்தர்களால் அருளப்பட்ட அபூர்வ பயிற்சி முறையாகும்.. உலகிலேயே இந்தவகை உபதேசம் நமது பழனி போகர் சித்தாந்த சபையால் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.. நாதி எனும் அபூர்வ சுவாசத்தை பயன்படுத்தி செய்யப்படும் பயிற்சி முறையாகும்.. இதில் தனஞ்செய தந்த்ரா மற்றும் வைரவ தந்த்ரா உபதேசமும் காமதேனு முத்திரையுடன் காமதேனு மந்திரமும் உபதேசமாக கிடைக்கும்.. பயிற்சி செய்யும்போதே பலனை உணர முடியும்.. குறைந்த பட்சமாக 15 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 45 நாட்களில் பலனை நிச்சயமாக உணர முடியும்.. இது ஒரு நாள் நேரடி வகுப்பாகவும் அவ்வப்போது ஆன்லைன் வழியாக தெளிதல் வகுப்பாகவும் நடக்கும் உபதேசம் ஆகும்.. Dhananjeya Thantra at Palani 07/09/2025 - Sunday 👇👇 https://bogarsithanthasabai.org/event... Dhananjeya Thantra at Chennai 05/10/2025 - Sunday 👇👇 https://bogarsithanthasabai.org/event... தாங்கள் புக்கிங் செய்த உடன் அதை உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி ஒன்று உங்கள் வாட்சாப் எண்ணிற்கு வரும். அதில் கீழே நீங்கள் பயிற்சியில் இணைவதற்கான வாட்சாப் லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து பயிற்சிக்கான வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளவும்.. உபதேசம் பற்றிய தகவல்கள் அந்த குழுவில் மட்டுமே பகிரப்படும்.. நன்றிகள் நற்பவி மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும்  7094511381 #spirituality #spiritualawakening #meditation #mindfulness #yoga #innerpeace #lawofattraction #positivevibes #selflove #healing #shorts #youtubeshorts #trending #viral Follow the Bogar Sithanthasabai channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va6D... Follow the Bogar Sithanthasabai channel on Telegram : https://t.me/bogarsabai Follow the Bogar Sithanthasabai channel on Instagram:   / bogar_sithanthasbai