CTJ இன் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி!
தூய இஸ்லாம் - Pure Islam
0:00 / 0:00
CTJ இன் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி!
37 просмотров · 1 г. назад
தூய இஸ்லாம் - Pure Islam
1,85 тыс. подписчиков
37 просмотров · 1 г. назад
Like a video, subscribe our channel and share others
CTJ இன் உங்கள் கேள்வி நேரம் நிகழ்ச்சி!
● குர்பானி கொடுப்பது கடமையா (பர்ளா)? அல்லது சுன்னத்தா?
● தஷ்ரீக்குடைய நாட்களில் (துல் ஹஜ் பிறை 11,12,13) குர்பானி கொடுக்கலாமா?
● கூட்டு குர்பானியில் பங்கு சேருபவர்கள் சமமாக பணம் போட வேண்டுமா?
● முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி கொடுக்கலாமா?
● ஒரு குர்பானி பிராணிக்குரிய முழுத் தொகையை செலுத்தாமல் குர்பானி கொடுப்பது கூடாதா?
● முஸ்லிம் அல்லாதவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றுவது கூடுமா?
உரையாற்றுபவர்: சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக்
B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit) MA in Sinhala (Reading)
(பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)