🐇 முயல் கறி வாங்கனுமா...? LuLu Hypermarket வாங்க..! 😍அள்ளிட்டு போங்க..!
PLAYWOODS TAMIL
0:00 / 0:00
🐇 முயல் கறி வாங்கனுமா...? LuLu Hypermarket வாங்க..! 😍அள்ளிட்டு போங்க..!
9 374 просмотра · 11 дн. назад
PLAYWOODS TAMIL
38,3 тыс. подписчиков
9 374 просмотра · 11 дн. назад
சென்னையில் Lulu Hypermarket! 😍🛒
Shenoy Nagar-ல் அமைந்துள்ள Lulu Hypermarket-க்கு ஒரு சூப்பரான விசிட்! இந்த வீடியோவில் கடையின் உள்ளே இருக்கும் பல்வேறு பிரிவுகள், விதவிதமான கேக்குகள், பேக்கரி பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், இறைச்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்க்கலாம்.
சென்னையில் இருக்கும் இந்த Hypermarket-ல் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன? வாங்க, இந்த வீடியோவில் முழுமையாகப் பார்ப்போம்!
📍 Location: Lulu Hypermarket, Shenoy Nagar, Chennai
❤️ Playwoods Tamil சேனலுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்!
👍 Like | 💬 Comment | 🔔 Subscribe
மேலும் சினிமா அப்டேட்ஸ், டிரெண்டிங் செய்திகள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களுக்கு Playwoods Tamil சேனலை Subscribe செய்யுங்கள்!
#PlaywoodsTamil #LuluHypermarket #ChennaiVlog#PlaywoodsTamil #LuluHypermarket #LuluChennai #ShenoyNagar #ChennaiVlog #TamilVlog #ChennaiShopping #Chennai #HypermarketTour #ShoppingVlog #TamilYouTube #சென்னை #LuluHypermarketChennai #vairalvideo #vairal