மஹிஷாசுரமர்தினி பக்திபாடல் | Durgai amman Song | Subam Audio Vision | mahishasuramarthini songs
Subam Audio Vision
0:00 / 0:00
மஹிஷாசுரமர்தினி பக்திபாடல் | Durgai amman Song | Subam Audio Vision | mahishasuramarthini songs
28 435 просмотров · 4 года назад
Subam Audio Vision
609 тыс. подписчиков
28 435 просмотров · 4 года назад
Watch ►TAMIL MAHISHASURA MARTHINI | மகிஷாசுரமர்த்தினி | துர்கை அம்மன் பக்தி பாடல் | Mahishasuramarvarthini Songs | அகிலாண்ட நாயகி பாடல் | Durgai Amman Bakthi songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #tamilbhaktipadal #durgadeviammansongs #mangalaroobini #tamilbhaktipadalgal #subamaudiovision #jeyagiri songs#subamaudiovision #ஜெயகிரி # கருணைமுகம்பாடல் #நவராத்திரி #வாணிஜெயராம்மகிஷாசுரமர்த்தினிபக்திபாடல்கள் #வாணிஜெயராம் #சுபம்ஆடியோவிஷன் #vanijayaram #vanijayaramdurgaiammanpadal #vanijayaramdurgaisongs #mahishasuramarthinisongs #karunai mugamammansongs #mahishasuramarthinitamilbhaktipadal #mahishasuramarthiniammanpadal #vettriyalikkumpadal #tamilbhaktipadalgal #subamaudiovision
Chapters :
00:06 ஜெய கிரி | Jeyagiri
14:05 வாழ்வும் | Vaazhvum
21:04 கருணை முகம் | Karunai mugam
26:23 திருக்கூடல் | Thirukkoodal
31:38 நவராத்திரி | Navaraatthiri
36:22 வெற்றியளிக்கும் | Vettriyalikkum
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
அன்று யுகாந்த காலத்தில் மகிஷாசுரன் பிரம்ம தேவனிடம் ஏராளமான வரத்தைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறத்தி வந்தான். தான் எவராலும் கொல்லப்படக்கூடாது. ஆனால் ஒரு பெண்ணால் மட்டும் கொல்லப்பட வேண்டும் என வரம் கேட்டுப்பெற்றான்.
இவ்வாறு வரம் பெற்ற அவன் தேவர்களைத் துன்புறுத்தியதால் அவனை வதம் செய்ய மூம்மூர்த்திகளும் சேர்ந்து அம்மகிஷனைக் கொல்ல பேரொளி கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளுக்குத் தங்கள் சக்தியை அளித்தனர். மற்ற தேவர்களும் தங்களது படைக்கருவிகளை அவளுக்குக் கொடுத்து உதவினர் என்பதை மார்க்கண்டேய புராணமும், துர்கா சப்தசதியும் கூறும். அவள் தான் மகிஷாசுரனைப் பின்னாளில் வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றினாள். அதனால் அவளுக்கு “மகிஷாசுர மர்த்தனி” என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்த மகிஷாசுர மர்த்தினி தனது 8 கரங்களில் சங்கு, சக்கரம், வில் அம்பு, கத்தி, கேடயம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி ஏழு கபாலங்களுடன் மாலையையும் பூண்டு எட்டடி உயரமாகக் கம்பீர நிலையில் நின்று அருள் கடாட்சம் புரிவதைக் காணலாம்.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Vettrivel - • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar song...
Agni Lingam - • அக்னிலிங்கமாய் சிவனனின் ரூபமாய் பாடல் | Su...
Iyyanae - • எரிமேலிகோட்டையாளும் ஐயப்பாபாடல் | Iyyapans...
Yaettrividaiyaa : • இருமுடியை கட்டிக்கிட்டுவாரோம் சரணம் ஐயப்ப...
Thiruppavai - • திருப்பாவை திருமலை பக்திபாடல் | perumalth...
Vaikuntha - • வைகுந்தபெருமாள் பக்திபாடல் | VaikunthaPeru...
Vaeppilaikari - • மாசித்தேரில் ஏறிவந்தாலே பாடல் | MASITHERIL...
Title : TAMIL MAHISHASURA MARTHINI SAV 125
தலைப்பு:மகிஷாசுரமர்த்தினி
Singer : Vanijayaram
பாடியவர்:வாணிஜெயராம்
Music : Kanmaniraja
இசை:கண்மணி ராஜா
Lyrics : Varasree | Gurunadha Siddhar
பாடல்வரிகள்: வாரஸ்ரீ | குருநாத சித்தர்
Direction & Production : SUBAM RADHA.M
இயக்கம்&தயாரிப்பு: சுபம்ராதா
Copyright By : Subam Audio Vision
பதிப்புரிமை சுபம் ஆடியோ விஷன்