#தென் ஷீரடி #சாய்பாபா#ஆலயம் அக்கரைப்பட்டி #திருச்சி
சீரடி சாய் பாபா துனி SHIRDI SAI BABA DHUNI
0:00 / 0:00
#தென் ஷீரடி #சாய்பாபா#ஆலயம் அக்கரைப்பட்டி #திருச்சி
7 507 просмотров · 3 года назад
சீரடி சாய் பாபா துனி SHIRDI SAI BABA DHUNI
32,8 тыс. подписчиков
7 507 просмотров · 3 года назад
ஓம் சாய் கணபதியே போற்றி
👏🌹👏🌹
தென் சீரடி அக்கரைப்பட்டி திருச்சி சத்குரு சீரடி சாய்பாபாவின் தென் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பிரம்மாண்டமான ஒரு ஆலயம்
👏🌹👏🌹👏
இந்த ஆலயத்தில் முகவரி
South Shirdi Sai Baba Temple, Akkaraipatti, Trichy
PH 087544 73694
https://maps.app.goo.gl/aVszdwGwkEHGj...
👏🌹👏🌹
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சுமார்23.6km தொலைவில் அமைந்துள்ளது
👏🌹👏🌹👏
திருச்சி சந்திப்பிலிருந்து சமயபுரம் செல்லும் பஸ்ஸில் ஏறினால் சமயபுரத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலமாக இந்த தென் சீரடி சாய்பாபா ஆலயத்துக்கு வரலாம்
👏🌹👏🌹
அப்படி இல்லை என்றால் திருச்சி ஜங்ஷனிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து அங்கிருந்து பேருந்து எண் 94 ஏற வேண்டும்
👏🌹👏🌹
இந்த பேருந்து நேரடியாக தென் சீரடியை வந்தடையும்
👏🌹👏🌹
இந்த ஆலயத்தில் சீரடியில் சாய்பாபா ஆலயம் போல ஸ்ரீ சாவடி துவாரகாமாயீ கணபதி மந்திர தத்தாத்ரேயர் மந்திர் சத்குரு சீரடி சாய்பாபாவின் குரு ஸ்தானம் கிருஷ்ணர் மந்திர் பாபாவின் சமாதி மந்திர் மற்றும் தியானம் செய்யும் இடம் சிவாலயம் இதுபோன்ற சிறப்புகளுடன் அமைந்த பிரம்மாண்டமான திருக்கோயில்
👏🌹👏🌹
திருச்சியில் அமைந்துள்ள தென்சி ஷீரடி இந்த ஆலயத்தில் சமாதி மந்திரில் மிகத் தத்ரூபான வடிவில் பாபாவின் லீலைகள் ஆலயத்தில் வலது புறம் மற்றும் இடதுபுறத்திலும் மற்ற ஆலயத்தில் மேல் உச்சியிலும் தத்ரூபமாக வடிவமைத்து சாய் பக்தர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக தந்து உள்ளார்கள்
👏🌹👏🌹
இந்த ஆலயம் திருச்சியில் இருந்து 24Kவது KM அக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள அமைந்துள்ளது
👏🌹👏🌹👏
மிகவும் அமைதியான ஒரு இடத்தில் பாபா அமர்ந்திருக்கிறார் இங்கு வரும் பக்தர்களுக்கும் அதே அமைதியும் மன சந்தோஷம் தந்து அன்புடன் அனுப்பி வைக்கிறார் பாபா
👏🌹👏🌹
மிக அற்புதமான ஒரு ஆலயம் தென் சீரடி அக்கரைப்பட்டி திருச்சி
🌹👏🌹👏👏
இந்த ஆலயத்தில் தியான மண்டபத்தில் பாபா உடைய ஒரு தத்துவமான புகைப்படம் உள்ளது அந்தப் படத்தின் நேராக சிவலிங்கம் பிரதேச செய்யப்பட்டுள்ளது இதில் ஒரு அற்புதம் இந்த சிவலங்கத்தை அங்கு இருக்கும் ஒரு ஜன்னலின் கண்ணாடி வழியாக சிவலிங்கத்தை தரிசனம் செய்தால் அதில் அப்படியே பாபா தெரிகிறார்
👏🌹👏🌹👏
ஜெய் 🌹 சாய் ராம் அல்லாஹ் ☪️ மாலிக் சாய்ராம் எல்லாருக்கும் இறைவன் ஒருவனே எஜமான் ஷீரடி சாய்பாபா
👏🌹👏🌹
ஸ்ரீ சாயியை பணிக அனைவரும் சாந்தி நிலவட்டும்
👏🌹👏🌹
நற்பவி 🌹 சாய் ராம் அல்லாஹ் 🙏 அச்சா கரோகா!.
🕉️✝️☪️
ஸ்ரீ சாய் ராம் டூரிஸ்ட் ஆவடி சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாரம் தோறும் ரயில் மூலம் புனித பயணம் செல்ல
👏📞👏📞👏
தொடர்புக்கு :சாய் சீனு 9940583150 8667594162