தொழுகிறோம் எங்கள் பிதாவே | Thozhugiroam Engal Pithave | #tamilchristiansongs|#tamilchristianworship
Songs of Zion
0:00 / 0:00
தொழுகிறோம் எங்கள் பிதாவே | Thozhugiroam Engal Pithave | #tamilchristiansongs|#tamilchristianworship
8 794 просмотра · 19 часов назад
Songs of Zion
11,4 тыс. подписчиков
8 794 просмотра · 19 часов назад
தொழுகிறோம் எங்கள் பிதாவே | Thozhugiroam Engal Pithave | #tamilchristiansongs | #tamilchristianworship
🎵 Music & Production: Rufus
Song By : Bro. Moses Dawn,
Tune by : TPM
YouTube Channel: @SongofZionSongs
Mixed and Mastered @ Adon Fellowship Studio.
Produced by Adon Fellowship.
songofzionsongs@gmail.com
#tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026
Praise the Lord! 🙏
We have received several concerns from viewers regarding advertisements appearing while our songs are playing.We would like to clarify that our YouTube channel is not monetized by us for financial benefit or personal gain. We are producing and releasing these songs purely as a ministry, and we are not receiving any income from YouTube through these videos.
We will certainly look into these concerns and raise the matter with YouTube. Regarding the advertisements, please understand that we are not the ones placing or controlling the ads. The advertisements are managed and displayed by YouTube according to their own policies and systems.
If you would prefer to watch the videos without advertisements, you may consider using YouTube Premium, which provides an ad-free viewing experience. Thank you so much for your understanding, patience, prayers, and continued support of this ministry. May the Lord richly bless you all and your family! 🙏
⚠️ Copyright Notice:
Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action..
🎵 தொழுகிறோம் எங்கள் பிதாவே
Thozhugiroam Engal Pithave
பரலோகப் பிதாவை தாழ்மையுடனும் அன்புடனும் தொழுது, அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தும் இனிய தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல். 🙏
ஜெபத்திலும் ஆராதனையிலும் நம் இருதயங்களை தேவனிடம் உயர்த்தி, அவருடைய சந்நிதியில் தாழ்மையுடன் நிற்போம். நம் தேவன் நம்முடைய பிதாவாக இருந்து, நம்மை அன்போடும் கிருபையோடும் வழிநடத்துகிறார்.
📖 “பரலோகங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உமது நாமம் பரிசுத்தப்படுவதாக.”
— மத்தேயு 6:9
📖 “வாருங்கள், நாம் பணிந்து தொழுது, நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக முழங்காற்படியிடுவோம்.”
— சங்கீதம் 95:6
இந்தப் பாடல் உங்கள் இருதயத்தை ஜெபத்தாலும் ஆராதனையாலும் நிரப்பி, பரலோகப் பிதாவின் சந்நிதியை இன்னும் ஆழமாக அனுபவிக்க உதவட்டும்.
🙏 கேளுங்கள் • ஜெபியுங்கள் • ஆராதியுங்கள் • பகிருங்கள்
👍 Like | 🔔 Subscribe | 📢 Share
#தொழுகிறோம்எங்கள்பிதாவே
#ThozhugiroamEngalPithave
#EngalPithave
#TamilChristianSong
#TamilChristianSongs
#TamilWorship
#TamilGospelSong
#TamilChristianMusic
#TamilPrayerSong
#TamilPraiseSong
#JesusChrist
#PraiseAndWorship
#ChristianMusic
#ChristianSongs
#BibleSongs
#TamilDevotional
#SongOfZion
#RufusMusic
#TamilWorshipSongs
#GospelMusic
"அவரைத் தொழுது கொள்ளவேண்டும்" - (யோ. 4:24)
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1).நன்நலங்கட்கோர் முதலே,
நற்சேயை நீர் தந்ததாலே
திரித்துவ யேகத்துவனே,
திரிலோகனே சரணம் சரணம்.
2).பாவி நேசன் பாவ நாசன்
பரம பாசன் வரமே வாசன்,
துங்கா சிங்கன் மங்காத் தங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம்.
3).வெண்மையும் சிவப்பு மானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்,
என்னையே மீட்டுக் கொண்டவர்,
அன்னையே இதோ சரணம் சரணம்.
4).தலை தங்க மயமானவர்
தலைமயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம்.
5).கண்கள் புறாக் கண்கள் போல,
கன்னங்கள் பாத்திகள் போல,
சின்னங்கள் சிறந்ததாலே,
எண்ணில்லாத சரணம் சரணம்.
6).கரங்கள் பொன் வளையல்கள் போல,
நிறங்களும் தந்தத்தைப் போல,
கால்களும் கல் தூண்கள் போல,
காண்பதாலே சரணம் சரணம்.
7).சமஸ்த சபையின் சிரசே,
நமஸ்காரம் எங்கள் அரசே,
பிரதான எம் மூலைக்கல்லே,
ஏராளமாம் சரணம் சரணம்.
8).அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக் கெட்டாத விஸ்தாரம்,
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம்.
9).பார்த்திபனே கன தோத்திரம்,
கீர்த்தனம் மங்களம் தோத்திரம்,
வாழ்க, வாழ்க, வாழ்க என்றும்,
அல்லேலூயா ஆமென் ஆமென்!
Author: Bro. Moses Dawn
TUNE: TPM