செப் 12 : களத்தில் AKD vs மகிந்த! மருத்துவமனையில் சிரந்தி... நடப்பது என்ன?
Hisham's Insights
0:00 / 0:00
செப் 12 : களத்தில் AKD vs மகிந்த! மருத்துவமனையில் சிரந்தி... நடப்பது என்ன?
27 679 просмотров · 12 часов назад
Hisham's Insights
99,4 тыс. подписчиков
27 679 просмотров · 12 часов назад
அநுரகுமார திஸாநாயக்கவின் அதிரடி ஒருபுறம்... பொதுஜன பெரமுனவின் ரகசிய வியூகம் மறுபுறம்! செப்டம்பர் 12 அரசியல் களத்தில் நடக்கப் போவது என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரந்தி ராஜபக்சே... இது விசாரணையில் இருந்து தப்பவா? அல்லது வேறு ஏதாவது பின்னணி இருக்கிறதா? நாமல் ராஜபக்சேவின் கைதுக்குப் பின் ராஜபக்ச குடும்பம் எடுக்கப் போகும் அடுத்த பிரம்மாண்ட முடிவு என்ன? 2029-ஐ குறிவைத்து லிமினி ராஜபக்சே களமிறக்கப்படுகிறாரா?
கொதித்துக்கொண்டிருக்கும் இலங்கை அரசியலின் ஒவ்வொரு முக்கிய தருணத்தையும், திரைக்குப் பின்னால் நடக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்களையும் இந்த வீடியோவில் முழுமையாக ஆராயலாம்.
வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர்
Follow us on
https://whatsapp.com/channel/0029Vamf...
Facebook: / hishammvlog
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews