Перейти к содержимому

Kunal Singh மரணம்! Suicide-ஆ? Mystery-ஆ?

Mr Dinesh Diary

0:00 / 0:00

Kunal Singh மரணம்! Suicide-ஆ? Mystery-ஆ?

52 136 просмотров · 5 дней назад
Mr Dinesh Diary
2,26 тыс. подписчиков
52 136 просмотров · 5 дней назад
குணால் சிங் Death Mystery! அந்த 10 Minutes-ல நடந்தது என்ன? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் “காதலர் தினம்” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குணால் சிங். ஆனா… 2008 February 6 அன்று Mumbai-யில் உள்ள அவரது apartment-ல் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். Police investigation ஆரம்பத்தில் இதை Suicide என்று பார்த்தது. ஆனால் குணாலின் அப்பா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய மகன் அடுத்த படமான “யோகி” படத்திற்காக ரொம்பவே excited-ஆ இருந்ததாகவும், February 15, 2008 shooting ஆரம்பிக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். அந்த இரவு… குணாலை சந்திக்க லோவினா பாட்டியா வந்திருந்தார். மற்றவர்கள் வெளியே சென்ற பிறகு… வீட்டுக்குள் குணாலும் லோவினாவும் மட்டும் இருந்தார்கள். அதற்குப் பிறகு நடந்த அந்த சில நிமிடங்கள்தான் இந்த case-ல் மிகப்பெரிய கேள்வியாக மாறியது. அந்த 10 Minutes-ல உண்மையில் என்ன நடந்தது? இந்த case பின்னர் Murder FIR, CBI Investigation, Section 306 IPC என்று பல திருப்பங்களை சந்தித்தது. கடைசியில் இந்த வழக்கு Bombay High Court வரை சென்றது. 2011-ல் Bombay High Court அந்த proceedings-ஐ ரத்து செய்தது. ஆனா… குணால் சிங் மரணத்தை சுற்றியிருந்த அந்த கேள்விகள் என்ன ஆனது? அந்த இரவு நடந்த முழு சம்பவத்தையும் இந்த video-வில் பார்க்கலாம். ⚠️ Disclaimer: இந்த video available news reports, court records மற்றும் publicly available information அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாரையும் குற்றவாளி என்று நிரூபிக்கவோ அல்லது குற்றம் சாட்டவோ இந்த video நோக்கமல்ல. Court records-ல் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் statements ஆகியவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. Video பிடித்திருந்தால் Like 👍 Comment 💬 Share 📲 Subscribe 🔔 பண்ணுங்க. MR Dinesh Diary Real Stories… Real Fear… #KunalSingh #KunalSinghDeath #KunalSinghMystery #DeathMystery #KunalSinghCase #TamilCinema #Kollywood #CrimeMystery #MysteryStory #MrDineshDiary #TamilYouTube #TrueCrimeTamil