Перейти к содержимому

"கறுப்பா இருக்க..Voice மோசம்னு கேலி செஞ்சாங்க... ஆனா, என் Route-அ மாத்தி..!" Minister Roja Emotional

Aval Vikatan

0:00 / 0:00

"கறுப்பா இருக்க..Voice மோசம்னு கேலி செஞ்சாங்க... ஆனா, என் Route-அ மாத்தி..!" Minister Roja Emotional

260 382 просмотра · 4 г. назад
Aval Vikatan
1,41 млн подписчиков
260 382 просмотра · 4 г. назад
"கறுப்பா இருக்க.. Voice மோசம்னு கேலி செஞ்சாங்க... ஆனா, என் Route-அ மாத்தி..!"-Actress Roja Emotional #Actress_MlaRoja #RojaSelvamani #ADayWithActressRoja #JeganMohanReddy #BodyShammming Description Link: https://nativespecial.com/in/ தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த Roja-வுக்கு, அரசியல் பிரவேசம் மட்டும் பெரும் அக்னிப் பரிட்சையாக அமைந்தது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு, தற்போதைய ஆந்திர முதல்வர் Y.S.Jagan Mohan Reddy-ன் Y.S.R Congress கட்சியில் இணைந்தார். அதன்பிறகு, அரசியலிலும் ஏறுமுகம் கண்ட ரோஜா, நகரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இரண்டாவது முறையும் வென்றார். நகரியிலுள்ள தனது வீட்டுக்கு அழைத்து பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்தவர், தனது அரசியல் முதல் பர்சனல் வரை பலவற்றையும் அதிரடியாகப் பகிர்ந்தார். Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content. Subscribe Link: https://bit.ly/2DUXIQK Credits : Producer : Anandaraj Camara : Suresh Kumar, Tamizh Edit : Sathya Karuna Moorthy Executive Producer: Anbarasi V