Перейти к содержимому

10th Tamil Grammar | தொகைநிலை & தொகாநிலைத் தொடர்கள் | தமிழ் இலக்கணம் | TNPSC, TET, TNUSRB

Tamizhamudhu Vaguppugal

0:00 / 0:00

10th Tamil Grammar | தொகைநிலை & தொகாநிலைத் தொடர்கள் | தமிழ் இலக்கணம் | TNPSC, TET, TNUSRB

14 просмотров · 4 дня назад
Tamizhamudhu Vaguppugal
18 подписчиков
14 просмотров · 4 дня назад
இந்த வகுப்பில் 10ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் – "தொகைநிலைத் தொடர்கள் மற்றும் தொகாநிலைத் தொடர்கள்" என்ற பாடம் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது. In this class: • Sotrrodar (சொற்றொடர்) • Thogai Nilai Thodar (தொகைநிலைத் தொடர்) - 6 types • Vetrrumai Thogai (வேற்றுமைத்தொகை) & Urupum Payanum Udan Thokka Thogai (உருபும் பயனும் உடன்தொக்க தொகை) • Vinaithogai (வினைத்தொகை) • Panbuthogai (பண்புத்தொகை) & Irupeyarottu Panbuthogai (இருபெயரொட்டுப் பண்புத்தொகை) • Uvamaithogai (உவமைத்தொகை) • Ummaithogai (உம்மைத்தொகை) • Anmozhithogai (அன்மொழித்தொகை) • Thogaa Nilai Thodar (தொகாநிலைத் தொடர்) - 9 types • Ezhuvaai, Vili, Vinaimutru, Peyarechcham, Vinaiyechcham, Verrumai, Idaichol, Urichol, Adukku Thodar • Koottunilai Peyarechcham (கூட்டுநிலைப் பெயரெச்சம்) 🎓 For: 10th Standard / 10th Grade Tamil Students 📖 Subject: Tamil Grammar 📌 Lesson: தொகைநிலை & தொகாநிலைத் தொடர்கள் இந்த வகுப்பு மாணவர்கள் பாடத்தைப் புரிந்துகொண்டு, தேர்வில் சிறப்பாக எழுத உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. TNPSC, TET, TNUSRB தேர்வர்களுக்கும் பயனுள்ளது. ⏱️ Timestamps: 00:00 - அறிமுகம் 00:58 - தொகைநிலைத் தொடர்கள் 11:23 - தொகாநிலைத் தொடர்கள் தமிழைக் கற்போம் • தமிழில் உயர்வோம்! 🌿 🔔 மேலும் தமிழ் வகுப்புகளுக்கு தமிழமுது வகுப்புகள் சேனலை Subscribe செய்யுங்கள். #10thtamil #group1 #tnpsc #tamilgrammar #10thStandardTamil #தமிழ்இலக்கணம் #தமிழமுதுவகுப்புகள் #tet #tnusrb