" தூய்மையாக்கும் "தி: பா 51:2 Thooimaiyakkum|M.A.Jaikumar|Aaveykannan|Francis|Gracy Jai
Jai production
0:00 / 0:00
" தூய்மையாக்கும் "தி: பா 51:2 Thooimaiyakkum|M.A.Jaikumar|Aaveykannan|Francis|Gracy Jai
1 162 просмотра · 3 года назад
Jai production
2,04 тыс. подписчиков
1 162 просмотра · 3 года назад
" தூய்மையாக்கும் "தி: பா 51:2
தயாரிப்பு- அருட்தந்தை - E. சந்தியாகு
Lyrics & Tune composed
M.A.Jaikumar
Music -Aaveykannan
Singer- Gracy Jai
Camera & Video Edit-Francis
Chorus (on Screen)
J. Beulla Premavathy.
B. Sony Deborah.
T. Vaishali Angel.
Tabla & Flute (on Screen)
P.Daniel Thomas
ஒலிக் கலவை - I .வின்சென்ட்ராஜ்
பல்லவி
தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும் -2
என் எண்ணங்களை எல்லாம் தூய்மையாக்கும்
உம் பரிசுத்த வல்லமையால் தூய்மையாக்கும்
பரமனே உம் உள்ளத்தாலே தூய்மையாக்கும்
சரணம் - 1
பிறரையே நான் பழிக்கும் போது
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
பிறரையே நான் வெறுக்கும்போது
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
பிறர் அன்பை நான் மறுக்கும்போது
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
பிறரிடம் நான் பாசம் காட்ட
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
சரணம் - 2
உணவு பகிர மறந்தபோது
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
உணர்வின்றி நான் வாழும் போது
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
உண்மையை நான் மறுக்கும் போது
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
உலகையே நான் வெறுக்கும் போது
ch : தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும்
பல்லவி
தூய்மையாக்கும் என்னை தூய்மையாக்கும் -2
என் எண்ணங்களை எல்லாம் தூய்மையாக்கும்
உம் பரிசுத்த வல்லமையால் தூய்மையாக்கும்
பரமனே உம் உள்ளத்தாலே தூய்மையாக்கும்