Перейти к содержимому

"CM விஜய்க்கு ஆப்பு அடிக்க போறதே இந்த 2 அமைச்சர் தான்!" EPS அதிரடி பேச்சு! | Edappadi Palaniswami

Times Now Seithi

0:00 / 0:00

"CM விஜய்க்கு ஆப்பு அடிக்க போறதே இந்த 2 அமைச்சர் தான்!" EPS அதிரடி பேச்சு! | Edappadi Palaniswami

1 805 просмотров · 23 ч назад
Times Now Seithi
620 тыс. подписчиков
1 805 просмотров · 23 ч назад
TVK Chief Vijay, EPS Advice, Sengottaiyan Statement, Aadhav Arjuna, Nirmal Kumar, Tamil Nadu Politics Update. அதிமுகவிலிருந்து 15 பேர் தவெகவுக்கு (TVK) செல்லப் போவதாக செங்கோட்டையன் கூறிய கருத்து குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் காட்டமாக பதிலளித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு உண்மையிலேயே ஆப்பு வைக்கப் போவது ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல் குமாரும்தான் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி பேச்சு தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #eps #vijay #tvk #edappadipalaniswami #sengottaiyan #aadhavarjuna #nirmalkumar #admk #tamiltrending #tnpolitics #admknews #tvknews #breakingnews #tamilnews #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------