Перейти к содержимому

3600 அடி மலை உச்சியை நோக்கி ஒரு ஆபத்தான பயணம்//ரங்கமலை/tamilan sutrula

tamilan சுற்றுலா -tamilan sutrula

0:00 / 0:00

3600 அடி மலை உச்சியை நோக்கி ஒரு ஆபத்தான பயணம்//ரங்கமலை/tamilan sutrula

1 119 просмотров · 2 нед. назад
tamilan சுற்றுலா -tamilan sutrula
1,59 тыс. подписчиков
1 119 просмотров · 2 нед. назад
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடல் மட்டத்திலிருந்து 3600 அடி உயரம் உள்ள ஒரு மலையற்ற பயணத்தை காண உள்ளோம் மழை நொச்சியில் சுயமாக தோன்றிய மல்லீஸ்வரரை தரிசனம் செய்வதற்கு ஆபத்தான மலைப்பகுதியில் கடந்த நாம் செல்ல வேண்டும் செங்குத்தான மலைப்பகுதிகளிலும் தவழ்ந்து செல்லும் வழுக்குப் பாறைகளில் ஏறி மலை உச்சியில் உள்ள இறைவனை தரிசிக்க போகிறோம் இதில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்று சொல்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் மலையில் ஏறும் பொழுது ஒரு மணியோசை பாறையும் நம்மால் பார்க்க முடியும் மலை உச்சியில் இயற்கையாகஅமைந்த ஒரு சுனை நீர் காணப் போகிறோம் அங்கிருந்து 1500 அடி உயரத்தில் இருக்கும் தீப துணையும் முனீஸ்வரனையும் நாம் பார்க்க போகிறோம் இந்த மழையே மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது மலையின் அடிவாரத்தில் மருந்தீஸ்வரர் ஆகவும் 2000 அடி மலை உச்சியில் சுயம்புலிங்கமாக மல்லேஸ்வர்ரியும் தரிசனம் செய்து அங்கிருந்து 1500 அடி கடினமான மலைப்பாதையில் ஏறி உச்சியில் இருக்கும் தீபத் துணையும் முனீஸ்வரனையும் தரிசிக்கப் போகிறோம் #tamilansutrula #rangamalai #dindugal #dindugaktouristplaces #karur #hilltemple