Перейти к содержимому

Yesuvin anbinai | நம் பாரதம் | Independence day 2025 | Christian patriotic Song #Ebensingers

Eben singers Official

0:00 / 0:00

Yesuvin anbinai | நம் பாரதம் | Independence day 2025 | Christian patriotic Song #Ebensingers

22 351 просмотр · 1 год назад
Eben singers Official
11,5 тыс. подписчиков
22 351 просмотр · 1 год назад
Praise the Lord everyone! We thank our Lord almighty for his grace and mercy to share our Independence Day Special song. We prayfully declare that our nation will know our Lord and Savior Jesus Christ!!!! #independenceday #tamilchristiansong #ebenvincent #antonvincent Song credits - FMPB song Produced by Eben Vincent ( Eben singers) Music - Anton Vincent Sung by - Eben Singers MIxed and Mastered by - Jubal Graceson (Grace tunes, Palayamkottai) vocals recorded at "Delight Digital Studio" Flimmed by Jubal Graceson & Prakash (Grace Tunes, Palayamkottai) Lyrics :- இயேசுவின் அன்பினை அறிவித்திட இணைந்தே செயல்படுவோம் சுவிசேஷ நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும் இயேசுவை அறியட்டுமே 1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் இலட்சத்திற்காக பரிதபித்தார் கோடிகட்காக கலங்கிடாரோ? - நம் பாரதம் 2. காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய் நற்செய்தி சுமந்து புறப்படுவோம் - நம் பாரதம்