Перейти к содержимому

வலம்புரி சங்கு வச்சுக்கோங்க கணவன் மனைவி பிரிய மாட்டீங்க | கணவன் மனைவி பிரியாம இருக்கனுமா | வலம்புரி

Sithar Yugam

0:00 / 0:00

வலம்புரி சங்கு வச்சுக்கோங்க கணவன் மனைவி பிரிய மாட்டீங்க | கணவன் மனைவி பிரியாம இருக்கனுமா | வலம்புரி

13 827 просмотров · 5 лет назад
Sithar Yugam
465 тыс. подписчиков
13 827 просмотров · 5 лет назад
கணவன் மனைவி பிரியாமல் இருக்க.விவாகரத்து போகமால் இருக்க வலம்புரி சங்கு மற்றும் விரல் மஞ்சள் பரிகாரம் . மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் அக்னி ருத்ரன் குருஜி 9600001732 Also Watch our More Videos:- கிரக தோஷம் நீங்க நவகிரக மந்திரம் .சித்த தாயம்மா சொல்லும் நவ கிரக மந்திரத்தை நாம் கூறி வந்தால் நமது கிரக தோஷங்கள் நீங்கி வாழ்கை சிறக்கும்.    • கிரக தோஷம் நீங்க நவகிரக மந்திரம் | நவகிரக ...   ஒரு கிளாஸ் நீர் கொண்டு நாம் நினைத்ததை நடத்திக்கொள்ள முடியும்.பௌர்ணமி நாட்களில் இந்த முறையை பின் பற்றினால் நம் எண்ணங்கள் நிறைவேறும்.    • நினைத்தது நடக்க தண்ணீர்ப் பரிகாரம் | ஒரு க...   கண் திருஷ்டியை விளக்கும் திருஷ்டி கற்பூரம் .இந்த கற்பூரத்தை செய்து நாம் உபயோகப்படுத்தி வந்தால் நம்மை கண் திருஷ்டி அண்டாது.    • கண் திருஷ்டியை விலக்கும் திருஷ்டி கற்பூரம்...   பணப் பெருக்கத்தை கொடுக்கும் சிவ மந்திரம் .இந்த சிவ மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர வீட்டில் பணப் பெருக்கம் உண்டாகும்.இந்த மந்திரம் ஆதி சிவனை வேண்டி சொல்லும் மந்திரமாகும்.    • செல்வ செழிப்பைத்  தரும் சிவ மந்திரம் | பணப...   வசம்பு மை நாம் பயன் படுத்தி வந்தால் கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் .    • Видео   கணவன் மனைவி உறவு வலுப் பெற,அவர்கள் நெருங்கி உறவாட மன்மத முத்திரை பயிற்சி.இப்பயிர்ச்சியை தொடர்ந்து செய்து வர கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.    • கணவன் மனைவி நெருங்கி உறவாட ஒரு அற்புத முத்...   மன கஷ்டம் நீங்கி தெளிவு பெற,உடல் சுறுசுறுப்பாக மாற இந்த வர்மா முறையை தினமும் மூன்று நிமிடம் செய்து வாருங்கள்.வாழ்கை சந்தோஷமாக மாறும்.    • மன கஷ்டம் நீங்க இதை செய்யுங்க | உடல் சுறுச...   கெட்ட சக்திகள் ஏதும் நம்மை நெருங்காமலிருக்க Black Tourmaline என்னும் கல்லை உபயோகித்து வரலாம் ,அந்த கல்லை பல விதமான முறையில் உபயோகித்து கொள்ளலாம்.மலஐம் அந்த கல்லை கையில் போடும் Bracelet ஆகவும் பயன்ப்படுத்தலாம்.    • கெட்ட சக்திகள் நெருங்காமல் காக்கும் கல் | ...   குடும்பத்தில் ஏற்படும் முடிவில்லா பிரச்சனைகள் தீர எளிமையான டிப்ஸ்.    • Видео   பண வரவை சீராக்கவும் குடும்ப ஒற்றுமைக்கு வெள்ளி கிழமையில் தொட்டாசிணுங்கி மற்றும் துளசியை ஒன்றாக வைத்து வந்தால் பலன் கிடைக்கும்.    • பண வரவை சீராக்கும் தொட்டாசிணுங்கி | குடும்...