Перейти к содержимому

30 நாட்களில் Crochet கற்றுக்கொள்ளலாம் | Day 1 | Tamil Crochet Class ‪@Rithu_Meenu_Crochet_Threads‬

Rithu Meenu Crochet Threads

0:00 / 0:00

30 நாட்களில் Crochet கற்றுக்கொள்ளலாம் | Day 1 | Tamil Crochet Class ‪@Rithu_Meenu_Crochet_Threads‬

13 001 просмотр · 2 мес. назад
Rithu Meenu Crochet Threads
4,79 тыс. подписчиков
13 001 просмотр · 2 мес. назад
வணக்கம் நண்பர்களே! 🙏💕 என்னுடைய 30 Days Crochet Basic Course-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த முதல் வகுப்பில்,🧶 Crochet என்றால் என்ன?🧶 Crochet மற்றும் Knitting-க்கு என்ன வித்தியாசம்?🧶 இந்த 30 நாள் Basic Course-ல் என்னென்ன கற்றுக்கொள்ளப் போகிறோம்?🧶 Crochet கற்றால் என்னென்ன செய்யலாம்? என்பதை மிகவும் எளிமையாக தமிழில் விளக்கியுள்ளேன். Crochet பற்றி எதுவும் தெரியாதவர்களும் இந்த Course-ஐ ஆரம்பத்திலிருந்து எளிதாகப் பின்பற்றலாம். இந்த Video உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Like செய்யுங்கள், Share செய்யுங்கள், மேலும் அடுத்தடுத்த வகுப்புகளை தவறவிடாமல் பார்க்க Channel-ஐ Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள். நன்றி! 🙏💕 #CrochetTamil #CrochetClass #CrochetForBeginners #CrochetTutorial #TamilCrochet #CrochetCourse #LearnCrochet #CrochetIndia #CrochetLovers #CrochetCommunity #CrochetProjects #CrochetHook #CrochetYarn #TamilYouTube #Handmade