Перейти к содержимому

ஆதாரங்களை பார்த்து அமைதியானாரா ஸ்டாலின்..? வெளிநாட்டிலியிருந்து இறைக்கப்பட்ட கோடிகள்..! | Veeramani

Red Pix 24x7

0:00 / 0:00

ஆதாரங்களை பார்த்து அமைதியானாரா ஸ்டாலின்..? வெளிநாட்டிலியிருந்து இறைக்கப்பட்ட கோடிகள்..! | Veeramani

13 878 просмотров · 5 часов назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
13 878 просмотров · 5 часов назад
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: வெளிவந்த அதிரடி உண்மைகள்! ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு மற்றும் அதில் எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் குறித்து Red Pix 24x7 பத்திரிகையாளர் பிரபு மற்றும் பிரபல மூத்த மூத்த பத்திரிகையாளர்/அரசியல் விமர்சகர் TLS சுந்தர் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம். இந்த வீடியோவில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்:ஸ்டாலினின் அமைதி: ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்? மூடி மறைக்கப்பட்டதா வழக்கு? அப்போது ஸ்டாலினுக்குத் தெரியாமலேயே இந்த வழக்குத் தகவல்கள் மறைக்கப்பட்டனவா அல்லது ஆதாரங்களைப் பார்த்தும் அவர் அமைதி காத்தாரா? ECR சொத்து மர்மம்: கிழக்குக் கடற்கரை சாலையில் (ECR) உள்ள வீரமணியின் சொத்தை வாங்கிய அந்தப் பின்னணி நிறுவனம் எது?அதிகாரிகள் & அரசியல்வாதிகள் கூட்டணி: இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கைமாறிய கோடிக்கணக்கிலான பணம் பற்றிய திடுக்கிடும் பின்னணி! #RedPix24x7 #RedPix #cmvijay #GemGraniteVeeramani #MKStalin ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------