Перейти к содержимому

அம்மாவுக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ❤️ #happy amma

dusanth vlogs

0:00 / 0:00

அம்மாவுக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ❤️ #happy amma

15 679 просмотров · 1 мес. назад
dusanth vlogs
19,8 тыс. подписчиков
15 679 просмотров · 1 мес. назад
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம் அதேபோல் நாங்களும் நலமாக இருக்கின்றோம். ஸ்விட் நாட்டில் வசிக்கும் சுபாஜினி அக்காவும் அவருடைய தங்கச்சியும் இணைந்து வீடு இல்லாத ஒரு அம்மாவுக்கு இலவசமாக வீட்டினை கட்டி கொடுத்துள்ளனர். இப்படியான செயல்கள் உண்மையில் போற்றத்தக்கது இவர்களே உண்மையான கடவுள்கள். contect :0743247447