Перейти к содержимому

அமெரிக்காவின் அதிர்ச்சி கொலை - பன்றி பண்ணையில் புதைந்த உண்மை | Tamil Decrypts

Tamil Decrypts

0:00 / 0:00

அமெரிக்காவின் அதிர்ச்சி கொலை - பன்றி பண்ணையில் புதைந்த உண்மை | Tamil Decrypts

306 просмотров · 4 недели назад
Tamil Decrypts
368 подписчиков
306 просмотров · 4 недели назад
ஒரு அமைதியான farm. ஒரு தனிமையான பெண். ஒரு காணாமல் போன தொழிலாளி... இது அமெரிக்காவின் Oregon மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் — Susan Monica-ன்னு ஒரு பெண், தன்னோட pig farm-ல வேலைக்கு வந்த ஆட்களுக்கு என்ன ஆச்சுன்னு காவல்துறை கண்டுபிடிச்ச கதை. ஒரு EBT card, ஒரு Walmart CCTV footage, ஒரு கிணறு போல ஆரம்பிச்ச இந்த investigation, எங்க போய் முடிஞ்சுதுன்னு இந்த episode-ல பாக்கலாம். Saravanan Decodes-ல ஒவ்வொரு வாரமும் உண்மையான crime cases-ஐ ஆழமா ஆராய்ந்து உங்க முன் கொண்டு வருவோம். இதுவரை பார்க்காத cases-ஐ தெரிஞ்சுக்க channel-ஐ subscribe பண்ணுங்க. 📌 இது ஒரு real, court-ல proven ஆன case-ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்ட narration. விவரங்கள் public court records மற்றும் news reports-ஐ அடிப்படையா கொண்டவை. 👉 Subscribe பண்ணுங்க, இது மாதிரி இன்னும் cases பார்க்க #TamilTrueCrime #Tamildecrypts #RealCrimeStory #USACrimeCase #TamilCrimeStory #CrimeInvestigation