Перейти к содержимому

Virutham - Aanaalum nindran - Subramania Bharathiar - Surati

P Vikram

0:00 / 0:00

Virutham - Aanaalum nindran - Subramania Bharathiar - Surati

888 просмотров · 12 дней назад
P Vikram
551 подписчик
888 просмотров · 12 дней назад
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே கானாமுதம் படைத்தக் காட்சி மிக விந்தையடா. காட்டு நெடு வானம் கடலெல்லாம் விந்தையெனில் பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா. பூதங்கள் ஒத்துப் புதுமைத் தரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசைத் தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைத் தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ.. Be what may, of all your great feats, it is the creation of musical ambrosia that is most miraculous. If the forests, endless skies and oceans be wonders, there is then nothing as wonderful in the world as music. If the unity of the elements to birth novelties is found to be amazing, would that come to equal the grace of the commingling of sounds? Of the innumerable great marvels beheld, is it not the pleasure of sound that in unparalleled?