Перейти к содержимому

CM விஜய்யின் புதிய தலைமை செயலகம் தேவையா?

Vekam Studios Tamil

0:00 / 0:00

CM விஜய்யின் புதிய தலைமை செயலகம் தேவையா?

1 122 просмотра · 11 дней назад
Vekam Studios Tamil
136 подписчиков
1 122 просмотра · 11 дней назад
தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் திட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய நிர்வாக வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திட்டத்தின் இடம், கட்டுமான பரப்பளவு, செலவு, மீனவர் வாழ்வாதாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான விவாதங்கள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த திட்டம் தொடர்பாக அரசின் விளக்கம் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் என்ன? முழு விவரங்களையும் வீடியோவில் பார்க்கலாம். 🔔 மேலும் தமிழ்நாடு அரசியல் மற்றும் முக்கிய செய்திகளுக்கு Subscribe செய்யுங்கள். #vijay #tvk #tamilnadu #tamilnadupolitics #pattinapakkam #newsecretariat #secretariate #chennai #tamilnews #tamilpolitics #tnpolitics #vijaynewstamil #tvknews #chennainews #latesttamilnews