Перейти к содержимому

சொல்லி அடித்த ஜனாதிபதி AKD! சேனாதிபதிக்கு நேர்ந்த கதி? | Mervyn EXPOSED!

Hisham's Insights

0:00 / 0:00

சொல்லி அடித்த ஜனாதிபதி AKD! சேனாதிபதிக்கு நேர்ந்த கதி? | Mervyn EXPOSED!

52 373 просмотра · 4 недели назад
Hisham's Insights
97,5 тыс. подписчиков
52 373 просмотра · 4 недели назад
ஆட்சியில் இருந்தபோது சவால் விட்டவர்கள், அதிகாரத்தில் கோலோச்சியவர்கள்... இன்று எங்கிருக்கிறார்கள்? அன்று வெறும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த அநுரகுமார திசாநாயக்கவிற்கு சவால் விட்டு, அரசியலை விட்டே துரத்துவேன் என மிரட்டிய அவன்கார்ட் (Avant-Garde) தலைவர் நிசங்க சேனாதிபதியின் இன்றைய நிலை என்ன? அதேபோல, இரண்டு வருடத்தில் பல நூறு மில்லியன் ரூபாய்களை சம்பாதித்து, கொழும்பு 7 குருந்துவத்தையில் காணி, சொகுசு கார்கள், 10 வங்கிக் கணக்குகள் என சொத்துக்களை குவித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வைக்கப்பட்ட ஆப்பு என்ன? வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர் Follow us on https://whatsapp.com/channel/0029Vamf... Facebook:   / hishammvlog     / hishamlk     / imhishamm     / hishammohamed     / hisham-mohamed-03b0209a   #AnuraKumaraDissanayake #NissankaSenadhipathi #AvantGarde #MervynSilva #AnuraDissanayake #SriLankaPolitics #AKD #LankanNews #TamilNews #HishamInsights