நானும் அத்தையும் சேர்ந்து செய்த வாழைக்காய் 65 😋🔥 | விறகடுப்பில் கிராமத்து சமையல்
Dhivi Cook's and Vlogs
0:00 / 0:00
நானும் அத்தையும் சேர்ந்து செய்த வாழைக்காய் 65 😋🔥 | விறகடுப்பில் கிராமத்து சமையல்
1 429 просмотров · 3 дня назад
Dhivi Cook's and Vlogs
167 подписчиков
1 429 просмотров · 3 дня назад
இன்று நானும் எங்க அத்தையும் சேர்ந்து வாழைக்காய் 65 ரெசிபியை பாரம்பரியமான விறகடுப்பில் சுவையாக செய்திருக்கிறோம். 🔥🍌
வெளியே crispy-ஆவும், உள்ளே soft-ஆவும் இருக்கும் இந்த வாழைக்காய் 65 ரொம்பவே சுவையாக இருக்கும். 😋❤️
கிராமத்து சூழலில், விறகடுப்பில் சேர்ந்து சமைத்த இந்த அழகான சமையல் அனுபவத்தை வீடியோவில் முழுமையாக பாருங்க.
வீடியோ பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe 🔔 பண்ண மறக்காதீங்க! ❤️
#வாழைக்காய்65 #வாழைக்காய் #வாழைக்காய்65ரெசிபி #Banana65 #RawBanana65 #Vazhaikkai65 #TamilCooking #VillageCooking #VillageFood #TraditionalCooking #WoodFireCooking #விறகடுப்புசமையல் #கிராமத்துசமையல் #HomemadeFood #TamilRecipes