Перейти к содержимому

செட்டிநாடு ஸ்பெஷல் விருந்து | Chettinad Special Recipes In Tamil | Chettinad Recipe

HomeCooking Tamil

0:00 / 0:00

செட்டிநாடு ஸ்பெஷல் விருந்து | Chettinad Special Recipes In Tamil | Chettinad Recipe

54 217 просмотров · 5 месяцев назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
54 217 просмотров · 5 месяцев назад
Explore more Chettinad Special Recipes:    • Chettinad Recipes   செட்டிநாடு ஸ்பெஷல் விருந்து | Chettinad Special Recipes In Tamil | Chettinad Recipe #ChettinadRecipe #ChettinadSpecial #chettinadcuisine #Chettinad Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... செட்டிநாடு ரங்கூன் புட்டு தேவையான பொருட்கள் ரவை - 1 கப் (Buy: https://amzn.to/3DPXxBB) துருவிய தேங்காய் - 1 கப் வெல்லம் - 1 கப் (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/3YtP54w) தண்ணீர் - 3 கப் (250 மி.லி கப்) ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn ) நெய் (Buy: https://amzn.to/2RBvKxw) முந்திரி (Buy: https://amzn.to/3DS0FNr) திராட்சை (Buy: https://amzn.to/36WfLhN) செட்டிநாடு காளான் பிரியாணி தேவையான பொருட்கள் காளானை ஊறவைக்க காளான் - 400 கிராம் உப்பு (Buy: https://amzn.to/2vg124l) மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW) தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq) மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg) இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3ORaZeY) தயிர் - 2 மேசைக்கரண்டி வறுத்த வெங்காயம் - 1/2 கப் புதினா - 1 கப் கொத்தமல்லி இலை - 1 கப் காளான் பிரியாணி செய்ய பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/2RD40bC) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM) நெய் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw) பட்டை (Buy: https://amzn.to/2RBvKxw) கிராம்பு (Buy: https://amzn.to/2RBvKxw) ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn ) அன்னாசிப்பூ (Buy: https://amzn.to/444NQK8) பிரியாணி இலை (Buy: https://amzn.to/3s5jhXC) ஜாவித்ரி (Buy: https://amzn.to/2uLpr1n) சோம்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3YtGEpL) வெங்காயம் - 2 நறுக்கியது பச்சைமிளகாய் - 3 கீறியது தக்காளி - 2 நறுக்கியது நீர் சேர்த்த தேங்காய் பால் - 2 கப் உப்பு (Buy: https://amzn.to/2vg124l) செட்டிநாடு வெள்ளை பணியாரம் தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப் உளுந்து பருப்பு - 3/4 கப் தண்ணீர் உப்பு - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு செட்டிநாடு கீரை கூட்டு தேவையான பொருட்கள் பாசி பருப்பு - 1/2 கப் (Buy: https://amzn.to/2RPGcBF) தண்ணீர் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2RC4fm4) பசலைக் கீரை - 1 கட்டு எண்ணெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது பச்சை மிளகாய் - 3 கீறியது உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) நெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw) உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Ul3EZi) கடுகு - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt) பூண்டு - 2 பல் தட்டியது காய்ந்த மிளகாய் - 2 (Buy: https://amzn.to/37DAVT1) பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm) செட்டிநாடு குழி பணியாரம் தேவையான பொருட்கள் மாவு அரைக்க பச்சரிசி - 1 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/451l3HX) உளுத்தம் பருப்பு - 1/4 கப் (Buy: https://amzn.to/3KBntVh) வெந்தயம் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3sb5FKd ) தண்ணீர் உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) தாளிக்க எண்ணெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM) உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh) கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn ) கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp ) சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv) பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm) இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது வெங்காயம் - 1 நறுக்கியது உப்பு - 1/2 நறுக்கியது (Buy: https://amzn.to/2vg124l) கறிவேப்பிலை நறுக்கியது துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது எண்ணெய் (Buy: https://amzn.to/3KxgtsM) செட்டிநாடு வெங்காய கோசு தேவையான பொருட்கள் மசாலா பேஸ்ட் செய்ய துருவிய தேங்காய் - 1/2 கப் பொட்டு கடலை - 1/4 கப் சோம்பு - 1 தேக்கரண்டி கசகசா - 1 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5 தண்ணீர் செட்டிநாடு வெங்காய கோசு செய்ய எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுந்து - 1 தேக்கரண்டி பட்டை கிராம்பு ஏலக்காய்கல்பாசி வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பில்லை உருளைக்கிழங்கு - 1 தக்காளி - 4 உப்பு - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி அரைத்த மசாலா விழுது தண்ணீர் கொத்தமல்லி இலை நறுக்கியது You can buy our book at https://shop.homecookingshow.in/ HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES Follow us : Facebook:   / homecookingtamil   Youtube:    / homecookingtamil   Instagram:   / home.cooking.tamil   A Ventuno Production : https://www.ventunotech.com