Перейти к содержимому

நேற்று இரவு-வாசிப்பின் உச்சம் தொட்ட,ஈழத்துக் கலைஞர்கள்-PS.பாலமுருகன்,KP.குமரன்-Jaffna,Srilanka.

Jaffna கோவில்

0:00 / 0:00

நேற்று இரவு-வாசிப்பின் உச்சம் தொட்ட,ஈழத்துக் கலைஞர்கள்-PS.பாலமுருகன்,KP.குமரன்-Jaffna,Srilanka.

2 299 просмотров · 1 год назад
Jaffna கோவில்
17,5 тыс. подписчиков
2 299 просмотров · 1 год назад
இந்தக் காணொளியில்,யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு வல்லாப்புலம் வட பத்திரகாளி அம்மன் ஆலய,கைலாச வாகன திருவிழாவில் (25.07.2025) இரவு இடம்பெற்ற யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த நாதஸ்வர வித்துவான்களான,PS.பாலமுருகன்,KP.குமரன்,மதுசூதனன் உள்ளிட்ட பலரும்,மற்றும் தவில் வித்துவான்களான செந்தில்நாதன்,சிவகரன் உள்ளிட்ட மேலும் பல கலைஞர்கள் கலந்துகொண்டனர். மேலும் ஈழத்தின் மூத்த நாதஸ்வர வித்துவான்,மறைந்த பஞ்சாபிகேஷன் ஐயாவின் பேரன் ,கனடாவிலிருந்து வருகை தந்து இந்த கச்சேரியில் கலந்துகொண்டிருந்தார். #jaffnakovil #jaffnathavil #thavilnadaswaram #jaffnaகோவில் #melakacheri #jaffnamelakacheri #தவில் #நாதஸ்வரம் #மேளக்கச்சேரி #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram