Перейти к содержимому

சிவனும் முருகனும் ஒரே கருவறையில்

Voice Of Vanan

0:00 / 0:00

சிவனும் முருகனும் ஒரே கருவறையில்

591 просмотр · 5 дней назад
Voice Of Vanan
939 подписчиков
591 просмотр · 5 дней назад
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அமைந்துள்ள திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை இந்த வீடியோவில் காணலாம். முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படும் தலபுராணம், குரா மரத்தின் சிறப்பு, சிவ–முருக வழிபாட்டு மரபு, தெய்வானையின் தொடர்பு, தீர்த்தச் சிறப்பு மற்றும் பக்தி இலக்கியத் தொடர்பு ஆகியவற்றை இந்த வீடியோவில் விரிவாக காணலாம்.#fyp#திருவிடைக்கழி #திருவிடைக்கழிமுருகன் #Thiruvidaikazhi #ThiruvidaikazhiMurugan #MuruganTemple #SubramaniyaSwamy