முடிவு பிழை என்றால் இலங்கையில் உள்ள கனடா தூதுவரை மீள் அழைக்காத காரணம் | #udaruppu | #surensurendiran
Lankasri News
0:00 / 0:00
முடிவு பிழை என்றால் இலங்கையில் உள்ள கனடா தூதுவரை மீள் அழைக்காத காரணம் | #udaruppu | #surensurendiran
7 641 просмотр · 2 года назад
Lankasri News
797 тыс. подписчиков
7 641 просмотр · 2 года назад
#udaruppu #ranilwickremesinghe #srilankagovernment #kilinochchi #malwathumahanayakathero #surensurendiran #london #norway #canada
கனேடிய உயர்ஸ்தானிகர் இமாலய பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக வாங்கி டுவிட்டரில் பதிவிட்ட முடிவு பிழையென்றால் அவரை கனேடிய அரசாங்கம் உடன் மீள அழைத்திருக்கும் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இமாலயப் பிரகடனம் தொடர்பில் இலங்கை வந்த போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
Chapters
00:00 Intro
11.25 - 11.35 - பெரும்பான்மையானவர்கள் நிரந்தர தீர்வும் சமாதானமும் வேண்டும்.
13.25 - 13.35 - மத பீடாதிபதிகள் வீதியில் இறங்கி போராடியவர்கள்.
15.35 - 14.40 - புலத்தில் உள்ள தமிழர்களின் கருத்தை உள்வாங்குவது.
18.10 - 18.20 - அனைத்து புலம்பெயர் தமிழர் கருத்து என்பதை ஏற்க மாட்டேன்.
18.22 - 18.29 - 2 மில்லியன் புலம்பெயர் தமிழர்களுடனும் கலந்துரையாடல்.
45.25 - 45.35 - 100 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியது SLPP.
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 https://www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.