Перейти к содержимому

குரு அதிசாரம், நீச சூரியன், வக்ர கிரகங்கள்🍀உங்கள் ராசிக்கு என்ன நடக்கும்?🍀October 2026 Transit

Vajram Astro

0:00 / 0:00

குரு அதிசாரம், நீச சூரியன், வக்ர கிரகங்கள்🍀உங்கள் ராசிக்கு என்ன நடக்கும்?🍀October 2026 Transit

2 799 просмотров · 3 дн. назад
Vajram Astro
9,94 тыс. подписчиков
2 799 просмотров · 3 дн. назад
வணக்கம் ! குரு அதிசாரம், நீச சூரியன், வக்ர கிரகங்கள்🍀உங்கள் ராசிக்கு என்ன நடக்கும்?🍀October 2026 Transit இந்த அக்டோபர் 2026 மாதத்தில் ஜோதிட ரீதியாக 4 பெரிய கிரக மாற்றங்கள் நடைபெறுகின்றன. குரு பகவான் அதிசாரத்தில் ஓடுகிறார், சுக்கிரனும் புதனும் வக்ர கதியில் நிதானிக்கிறார்கள், மற்றும் சூரியனார் துலாம் ராசியில் நீசமடைகிறார். இந்த அபூர்வ கிரகச் சேர்க்கையால் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கு ஏற்படப் போகும் 10 பெரிய நன்மைகள் (Positive Points), 5 முக்கிய எச்சரிக்கைகள் (Negative Points) மற்றும் எளிய பரிகாரங்களை இந்த வீடியோவில் வைரம் ஆஸ்ட்ரோ - தி அல்டிமேட் மாஸ்டர் தெளிவா உடைச்சு பேசியுள்ளார்! வீடியோவின் முக்கிய அம்சங்கள்: • 4 கிரக மாற்றங்களின் ஜோதிட ரகசியங்கள் • 12 ராசிகளுக்கான 10 Positive & 5 Negative Points • 27 நட்சத்திரங்களுக்கான பிரத்யேக பலன்கள் • கிரக தோஷங்களை போக்கும் ராயல் பரிகாரங்கள் வாழ்க வளமுடன்! 👉 உங்கள் ராசியை கமெண்ட் செய்யுங்கள்! 👉 வீடியோ பிடித்திருந்தால் Like & Share பண்ணுங்க. ---------------------------------------- 🔔 Subscribe to    / Канал   ----------------------------------------- Timestamps 👇👇👇 *************************** 🔵 00:00:03 -- 4 கிரகங்கள் சொல்லவது என்ன? 🔴 00:05:22 -- மேஷம் (Aries) 🟢 00:09:17 -- ரிஷபம் (Taurus) 🟡 00:12:01 -- மிதுனம் (Gemini) 🔵 00:14:48 -- கடகம் (Cancer) 🟠 00:17:34 -- சிம்மம் (Leo) 🟤 00:20:21 -- கன்னி (Virgo) 🟣 00:24:29 -- துலாம் (Libra) 🟡 00:27:21 -- விருச்சிகம்(Scorpio) 🟠 00:30:54 -- தனுசு (Sagittarius) 🔵 00:33:49 -- மகரம் (Capricorn) 🟢 00:37:05 -- கும்பம் (Aquarius) 🟣 00:40:35 -- மீனம் (Pisces) 🔵 00:45:03 Conclusion Points *************************** ✅ Rasi Palan for all zodiac signs: ✔️ Mesham (Aries) ♈ ✔️ Rishabam (Taurus) ♉ ✔️ Mithunam (Gemini) ♊ ✔️ Kadagam (Cancer) ♋ ✔️ Simmam (Leo) ♌ ✔️ Kanni (Virgo) ♍ ✔️ Thulam (Libra) ♎ ✔️ Viruchigam (Scorpio) ♏ ✔️ Dhanusu (Sagittarius) ♐ ✔️ Makaram (Capricorn) ♑ ✔️ Kumbam (Aquarius) ♒ ✔️ Meenam (Pisces) ♓ Note : For the most accurate and up-to-date astrological information, consider consulting reputable astrology websites or experts. #VajramAstro #October2026Horoscope #AstrologyTamil #KirakaPeyarchi #GuruAthisaram #SunInLibra #MercuryRetrograde #VenusRetrograde #RasiPalan2026 #NatchathiraPalan #TamilAstrology *********************************** பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுவான ஜோதிட ரீதியான பலன்கள் மட்டுமே. AI அறிவிப்பு: எமது சேனலில் வரும் , கனவு பலன்கள் வீடியோக்களில் உள்ள சில காட்சிகள், பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை. இவை கற்பனைச் சித்திரங்களே தவிர உண்மையான நிகழ்வுகள் அல்ல.எனவே, இதைக் கண்டு அச்சப்பட வேண்டாம்! Disclaimer: The information provided in this video is based on general astrology principles. AI Disclosure: Some visuals in our Channel , "Dream Meaning" videos are generated using AI (Artificial Intelligence) for illustrative purposes. These are simulated images/videos and not real-life footage.so,don't fear it! ***********************************