Swiss இல் பேருந்து(Bus) சாரதி ஆவது எப்படி? நீங்களும் முயற்சிக்கலாம்
Tamilanmann2.0
0:00 / 0:00
Swiss இல் பேருந்து(Bus) சாரதி ஆவது எப்படி? நீங்களும் முயற்சிக்கலாம்
6 855 просмотров · 12 дней назад
Tamilanmann2.0
97 подписчиков
6 855 просмотров · 12 дней назад
🚌 சுவிசில் பேருந்து ஓட்டுவதற்கான தகமைகளும் விளக்கங்களும் 🇨🇭
சுவிட்சர்லாந்தில் Bus Driver / பேருந்து சாரதி ஆக வேலை செய்ய விரும்புகிறீர்களா? 🚌🇨🇭
இந்த வீடியோவில் சுவிசில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிவதற்கு தேவையான முக்கியமான தகமைகள், ஓட்டுநர் உரிமம், மருத்துவ பரிசோதனை, பயிற்சி, Theory & Practical Test, வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம்/சலுகைகள் குறித்து விரிவாகப் பார்க்கிறோம்.
📌 இந்த வீடியோவில் பார்க்கப்போகும் முக்கிய விடயங்கள்:
🔹 சுவிசில் Bus Driver ஆக தேவையான அடிப்படை தகமைகள்
🔹 பேருந்து ஓட்டுநர் உரிமம் மற்றும் Licence Category
🔹 வெளிநாட்டு Driving Licence இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
🔹 மருத்துவ பரிசோதனை (Medical Examination)
🔹 Bus Driver Training எப்படி நடைபெறுகிறது?
🔹 Theory Exam மற்றும் Practical Driving Test
🔹 Route Training மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள்
🔹 சுவிசில் Bus Driver வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
🔹 வேலை கிடைத்த பிறகு பணியின் தன்மை
🔹 சம்பளம் மற்றும் கிடைக்கக்கூடிய வேலைச் சலுகைகள்
🔹 அனுபவம் மற்றும் மொழித் திறனின் முக்கியத்துவம்
🔹 Bus Driver ஆக விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
🇨🇭 சுவிட்சர்லாந்தில் பேருந்து சாரதியாக உங்கள் Career-ஐ தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும். Switzerland Bus Driver, Swiss Bus Driver, Bus Driver Jobs Switzerland, Switzerland Bus Driver Salary, Swiss Driving Licence, Bus Driving Licence Switzerland, Switzerland Jobs, Swiss Jobs, Bus Driver Training, Switzerland Tamil, Swiss Tamil, Switzerland Tamil Jobs, சுவிஸ் வேலை, சுவிட்சர்லாந்து பேருந்து சாரதி, பேருந்து ஓட்டுநர் வேலை, சுவிசில் வேலை, Switzerland Driving Licence
#Hashtags
#Switzerland #BusDriver #SwissJobs #SwitzerlandJobs #BusDriverJobs #SwissTamil #TamilSwitzerland #சுவிஸ் #சுவிட்சர்லாந்து #BusDriving #DrivingLicence #SwitzerlandTamil #Postbus #tamil #jaffnanews #tamilnews #news