TPM TAMIL SONG 190|இன்னமும் தாமதமேன்|Innamum thaamadham yein - lyrics English 👇|PARAVASA PAADALGAL
Paravasa Paadalgal
0:00 / 0:00
TPM TAMIL SONG 190|இன்னமும் தாமதமேன்|Innamum thaamadham yein - lyrics English 👇|PARAVASA PAADALGAL
553 просмотра · 4 г. назад
Paravasa Paadalgal
1,41 тыс. подписчиков
553 просмотра · 4 г. назад
TPM TAMIL SONG 190|இன்னமும் தாமதமேன்|Innamum thaamadham yein - lyrics English 👇|PARAVASA PAADALGAL
Innamum thaamadham yein
Innamum thaamadham yein
Kirubaiyin dhoni olikkudhay
Minnal poala aayul poagumay
Pinnay pinnay ena uraippadhein
Innaalum Yeisuvai seirumay
Ini innamum thaamadham yein
1. Yevvanamum poagumay
Alagum adhano-daliyumay
Yaadhoru vaadhamum kooraadhay
Saathaanin valaikkul aagaadhay
Vaarumay Paran paadhamay
Panivaai vandhu seirndhidumay
2. Tharunamum idhuvay
Dhayaabaran karam thoandrudhay
Thaaviyay un andai vandhaaray
Paaviyay iv-vanbai paarumay
Paadhagan aagavay maandaaray
Andha paadugal unakkaayay
3. Unnaiyay alaikkiraar
Un nilamai muttrum arivaaray
Munnaana un vinai theerkavum
Pinnaaga muttrilum kaakkavum
Mannaana unnai vin seirkavum Avar
Maandaaray Kalvaariyil
4. Veindaam ennum ennamo?
Veigamaai vaasalum moodudhay
Veidhanai thaan undhan pangaiyo
Veruthaalo indha baakyamo
Yeisuvay un baaram theerkavo
Elundhu munnay sendridaayo
LYRIC NUMBER: 190
இன்னமும் தாமதமேன்/WHY DELAY
190 WHY DELAY ?
பல்லவி
இன்னமும் தாமதமேன் - கிருபையின் தொனி ஒலிக்குதே
அனுபல்லவி
மின்னல் போல ஆயுள் போகுமே
பின்னே பின்னே யென உரைப்பதேன்
இந்நாளும் இயேசுவைச் சேருமே
இனி இன்னமும் தாமதமேன்
சரணங்கள்
1. யெளவனமும் போகுமே அழகுமதனோ டழியுமே
யாதொரு வாதமும் கூறாதே
சாத்தானின் வலைக்குள்ளாகாதே
வாருமே பரன் பாதமே
பணிவாய் வந்து சேர்ந்திடுமே — இன்னமும்
2. தருணமுமிதுவே தயாபரன் கரம் தோன்றுதே
தாவியே உன் அண்டை வந்தாரே
பாவியே இவ்வன்பைப் பாருமே
பாதகனாகவே மாண்டாரே
அந்தப் பாடுக ளுனக்காயே — இன்னமும்
3. உன்னையே அழைக்கிறார், உன் நிலைமை முற்றும் அறிவாரே
முன்னான உன் வினை தீர்க்கவும்
பின்னாக முற்றிலும் காக்கவும்
மண்ணான உன்னை விண் சேர்க்கவுமவர்
மாண்டாரே கல்வாரியில் -- இன்னமும்
4. வேண்டாமென்னும் எண்ணமோ? வேகமாய் வாசலும் மூடுமே
வேதனை தான் உந்தன் பங்கையோ
வெறுத்தாலோ இந்தப் பாக்கியமோ
இயேசுவே உன் பாரம் தீர்க்கவோ
எழுந்து முன்னே சென்றிடாயோ -- இன்னமும்