Перейти к содержимому

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு - பெண்மையின் வரையறையா? | தொல்காப்பியம் | mannar mannan | payitru | tamil

PAYITRU Padaippagam

0:00 / 0:00

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு - பெண்மையின் வரையறையா? | தொல்காப்பியம் | mannar mannan | payitru | tamil

79 213 просмотров · 5 лет назад
PAYITRU Padaippagam
241 тыс. подписчиков
79 213 просмотров · 5 лет назад
#payitru #tamil #mannarmannan வரலாற்றில் சில திருத்தங்கள் - நூலானது, தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது. பதிப்பகத்திடம் நூலை வாங்க: https://www.emeraldpublishers.com/%e0... பிற இணைய விற்பனை நிறுவனங்கள், புத்தகக் கண்காட்சிகளிலும் நூல் கிடைக்கும். எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:    • பயிற்று படைப்பகம் - ஒரு அறிமுகம். என்ன செய...   பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க:    / @payitrupadaippagam   முகநூலில் இணைந்திருக்க:   / payitru   இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க:   / payitru   மின்னஞ்சல்: payitru2012@gmail.com நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.