Перейти к содержимому

நம்மை ஆளும் இயேசு ராஜன் | Nammai Aazhum | Christmas Song |KM.Rajendran(Durai) | VictorPremAnand

Rajendran K.Masilamani

0:00 / 0:00

நம்மை ஆளும் இயேசு ராஜன் | Nammai Aazhum | Christmas Song |KM.Rajendran(Durai) | VictorPremAnand

6 343 просмотра · 8 дн. назад
Rajendran K.Masilamani
538 подписчиков
6 343 просмотра · 8 дн. назад
நம்மை ஆளும் இயேசு ராஜன் | Nammai Aazhum | Christmas Song 2026| KM.Rajendran(Durai) | VictorPremAnand Rajendran Produced By MaryVaniPriya Rajendran Music Composed & Lyrics By KM.Rajendran(Durai) Prelude and Interlude Music By VictorPremAnand Rajendran Music Arranged, Programmed and Directed By VictorPremAnand Rajendran Strings Arrangement, Mixing & Mastering By Balaji Gopinath Christmas Introduction Content Written By Antony Arul Jeyaraj Christmas Introduction Speech By Master. Arul Selvan Christmas Decoration By Tamilarasi Maryinnasi Female Singers Geethanjali Ida Lourdes Maria. S Glenis Maria. V Viola Mckenzie. V Male Singers VictorPremAnand Rajendran Arokiya Raj Master. Arul Selvan Voice Recorded and Engineering done by Anish Karthick & Alex Antony (Anish Records,Ramanathapuram,Coimbatore) Cinematography by Prathap.M and Premm Aadithya(Sunstone Mediaworks) Thank you Jesus Glory to God பல்லவி நம்மை ஆளும் இயேசு ராஜன் மண்ணில் பிறந்தார் நன்மை செய்யும் பாலன் இயேசு நம்மில் மலர்ந்தார் நாம் கொண்டாடுவோம் தினம் பண்பாடுவோம் பிஞ்சு மலர் குழந்தையை நெஞ்சம் என்ற மஞ்சம் வைத்து அள்ளி அள்ளிக் கொஞ்சிக் கொஞ்சி – முத்தமிடுவோம் Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas Happy Happy Merry Merry Happy Christmas Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas சரணம் 1 வான சாஸ்திரங்கள் மண்ணில் பலிக்க முத்துச்சர மின்மினிகள் விண்ணில் ஜொலிக்க விண்ணும் மண்ணும் ஒன்று கூடி வாழ்த்திசைக்க தாவீதின் கோத்திரத்தில் மன்னன் பிறந்தார்–2 ( நம்மை ஆளும் ) சரணம் 2 ஏழு ஸ்வரங்களும் உம்மை புகழ இன்பம் பொங்க ஒன்று கூடி பாடிடுவோம் விண்ணும் மண்ணும் ஒன்று கூடி வாழ்த்திசைக்க தாவீதின் கோத்திரத்தில் மன்னன் பிறந்தார்–2 ( நம்மை ஆளும் ) பல்லவி நம்மை ஆளும் இயேசு ராஜன் மண்ணில் பிறந்தார் நன்மை செய்யும் பாலன் இயேசு நம்மில் மலர்ந்தார் நாம் கொண்டாடுவோம் தினம் பண்பாடுவோம் பிஞ்சு மலர் குழந்தையை நெஞ்சம் என்ற மஞ்சம் வைத்து அள்ளி அள்ளிக் கொஞ்சிக் கொஞ்சி – முத்தமிடுவோம் Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas Happy Happy Merry Merry Happy Christmas Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas Happy Christmas Merry Christmas பல்லவி - Instumental #christmas #xmas #merrychristmas #christmastree #christmasmusic #christian #christianity #christmsstatus #christmassongs #christmassong2026 #singerchristmascarol #christ #christmascarols2026 #christmascarolsong #christmascarolsongs #christmastamilsongs #christmascatholicsongs #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianmessage #tamilchristianworship #tamilchristianworshipsongs #vinnilengum #vinnil #christmascarolsong #music #tamilchristiansong #tamilchristiansongs #tamilchristiannetwork #athiyil #athiyilvaarthaiyaai #adhiyil #adhiyilvaarthaiyaai #xmassongs #xmasstatus #xmasevent #xmasiscoming #xmasgiftideas #xmasgifts #xmasday #xmascake #xmasdreaming #birthofjesus #birthofjesuschrist #bethlehemjesus #christmasgreeting #christianmotivation #christianmusic #christianfaith #christianliving #christianlife #tamilchristianonline #tamilxmassongs #tamilchristmassong #tamilchristmassongs #tamilchristmascarols #tamilchristmasmessage #tamilchristmas #christupirappupaadal #christhupirappupaadal #tamilcatholicsongs #yesu #இயேசுகிறிஸ்து #yesus #இயேசுகிறிஸ்துவின்பாடல்கள் #இயேசு #இயேசுபாடல்கள் #இயேசுவைநோக்கிகூப்பிடுங்கள் #இயேசுவின்பாடல்கள் #இயேசுகிறிஸ்துவின்அன்பு #கிறிஸ்துமஸ் #கிறிஸ்துமஸ்நிகழ்ச்சி #விண்ணவர்இயேசு #kmrajendran #rajendranmasilamani #victorpremanand #balajigopinath #glenismaria #violamckenzie #glenis #maria #viola #mckenzie #anishkartick #alexantony #arokiaraj #kilbertarokia #kilbertarokiaraj #geethanjali #geethajerome #ida #idalourdesmaria #anishrecords #sunstonemediaworks #xmassong2026 #xmassongs2026 #christmassongs2026 #nammaiaazum #nammaiaalum #nammaiaazhum #nammaialum #nammaiazhum #நம்மைஆளும்