Перейти к содержимому

சிறுபான்மையினர் ஓட்டை பிரிக்க பாஜக சதி! அய்யநாதன் interview

ETamil News

0:00 / 0:00

சிறுபான்மையினர் ஓட்டை பிரிக்க பாஜக சதி! அய்யநாதன் interview

42 967 просмотров · 8 часов назад
ETamil News
459 тыс. подписчиков
42 967 просмотров · 8 часов назад
Delimitation-க்கு ஆதரவு தரப்போகும் திமுக? மோடியின் ரகசிய ப்ளான் அம்பலம். Ayyanathan Interview தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பத்திரிக்கையாளர் அய்யநாதன் சிறப்பு நேர்காணல். 7 கட்சிகளுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில், மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தவறிய காங்கிரஸ் கட்சியையும் அவர் கடுமையாக சாடுகிறார். சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கும் பாஜகவின் அரசியல் வியூகங்களை முறியடிக்க வேண்டிய கட்டாயம். அரசியல் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E-Tamil News சேனலை Subscribe செய்து பகிருங்கள். #delimitationbill #ayyanathan #dmk #congress #etamilnews 00:00 — தொகுதி மறுவரையறை மசோதா: அய்யநாதன் நேர்காணல் 03:15 — 7 கட்சிகளுக்கு பாஜக அழைப்பு: திமுகவின் நிலைப்பாடு என்ன? 07:40 — காங்கிரஸின் வரலாற்று பிழைகளும் மாநில உரிமையும் 11:20 — எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் தவறியதா? 14:50 — சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்கும் பாஜக வியூகம்