Перейти к содержимому

UNNAI KATTUVIPPEN | உன்னை கட்டுவிப்பேன் | ManofGod Hegai Melchizedek | New Tamil Christian Song 2022

David Tabernacle Ministries

0:00 / 0:00

UNNAI KATTUVIPPEN | உன்னை கட்டுவிப்பேன் | ManofGod Hegai Melchizedek | New Tamil Christian Song 2022

121 554 просмотра · 4 г. назад
David Tabernacle Ministries
38,6 тыс. подписчиков
121 554 просмотра · 4 г. назад
#unnaikattuvippen #hegaimelchizedek #davidtabernacle #treanding "TAMILNADU LIVE SHOOT MUSIC VIDEO" DO SHARE YOUR TESTIMONY TO US , COMMENT BELOW OR DO SENT US EMAIL OR WHATSAPP. SHARING YOUR TESTIMONY WOULD BE A BLESSING TO YOU US WELL AS PEOPLE WHO HEAR YOUR TESTIMONY OUR PRAYER REQUEST WHATSAPP 9962875211 CALL US 9444119527 EMAIL ID : davidtabernacleministries08@gmail.com FOLLOW US INSTAGRAM : https://www.instagram.com/?hl=en Song Lyrics உன்னை கட்டுவிப்பேன் | Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் | Unnai kattuvippen நான் என்று சொன்னாரே | Nan endru sonnare கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் | Kattapaduven nan kattapaduven அலங்கார மாளிகையாய் | Alangara maligayyaai அழகான திருசபையாய் | Alagaaana thirusabaiyaai நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் | Neer ennai kattuveer kattuveer kattuveer நான் என்றும் கட்டப்படுவேன் | Naan endrum kattapaduven 1.நீர் என்னை அழைத்ததினால் | Neer ennai azhaithathathinal உம் காருண்யம் இழுத்ததினால் | Um karunyam iluthathathinal ஒருவரும் இடிப்பதில்லை | Oruvarum idiipathillai ஒருநாளும் தகர்ப்பதில்லை | Orunalum thagarpathillai களிப்போடு புறப்பட செய்வீர் | Kalippodu purapada seyveer பிடித்த கையை விடமாட்டீர் | Pidiitha kaiyai vidamateer நீர் என்னை கட்டுவிப்பீரே | Neer ennai kattuvippeerae நான் என்றும் கட்டப்படுவேன் | Nan endrum kattapaduven 2.நீர் என்னை நடத்துவதால் | Neer ennai Naṭattuvatāl இடறாமல் பாதுகாப்பீர் | Idaramal paadhukaapeer நீர் எந்தன் தகப்பனல்லோ | Neer enthan tagappanallo தோள்மீது சுமந்துடுவீர் | Thoolmeedhu sumanthuduveer நன் உந்தன் சேஷ்டபுத்திரன் | Nan unthan sesthaputhran உம் கரத்தின் கிரியை நான் | Um karathin kiriyai naan நீர் எனக்கு வாழ்க்கை தந்தீர் | Neer enaku vazkai thantheer நான் என்றும் வாழ்ந்திருப்பேன் | Naan endrum vazinthuirupen 3.நீர் எந்தன் நம்பிக்கை | Neer enthan nambikkai நீரே என் ஒரே சொந்தம் | Neere en oree sondham என்ன ஓட்டம் முடிந்த பின்பும் | Enn ottam muṭinta pinpum என்னோடு வரும் செல்வம் | Ennodu varum selvam தளராமல் காத்திருப்பேன் | Thalaramal kaathiruppen என் பரிசுத்தம் பார்த்துகொள்வேன் | En parisuttham parthukolven நீர் என்னை சேர்த்துகொள்வீரே | Neer ennai serthukolveere உம்மோடு சேர்த்திடுவீரே | Ummodu serthiiduveere Credits: Lyrics, Tune Composed and Sung By Pastor. Jayasekar Peter Executive Production Judemedia @Production Keyboard : E.V. Jacob Keys Rhythm programming Edwin Prabhu Violin Sabastian Sax Lapson Rajkumar Guitar Sam Backing vocals by BlessyDaniel , GraceHegai And Sherlee Paul Recording Studio by Yah Network Video Mixed and Mastered by sathish Design by sathish @ JudeStudios