மட்டிலடங்காத இறைவனின் நிஃமத் - Moulavee. Ash-Sheikh A. Abdur Rauff (Misbaahee, Bahjee)
Shums Media Unit
0:00 / 0:00
மட்டிலடங்காத இறைவனின் நிஃமத் - Moulavee. Ash-Sheikh A. Abdur Rauff (Misbaahee, Bahjee)
1 628 просмотров · 12 л. назад
Shums Media Unit
12,3 тыс. подписчиков
1 628 просмотров · 12 л. назад
சுன்னத்வல்ஜமாஅத்தின் தளமான காத்தான்குடி -05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 9 வருடங்கள், 3 மாதங்கள், 8 நாட்களாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குத்பஹ் -- ஜும்அஹ் தொழுகை 14.02.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜும்அஹ் தொழுகையின் பின்னர் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் ஆத்மீகப் பேருரை நிகழ்த்தினார்கள்.