Перейти к содержимому

துபாய் ஃப்ரேம் மறைக்கப்பட்ட உண்மைகள் 😱

Time Traveller Tamil

0:00 / 0:00

துபாய் ஃப்ரேம் மறைக்கப்பட்ட உண்மைகள் 😱

4 просмотра · 4 дн. назад
Time Traveller Tamil
290 подписчиков
4 просмотра · 4 дн. назад
துபாய் ஃப்ரேம் பற்றி யாரும் சொல்லாத மறைக்கப்பட்ட உண்மைகள் இந்த வீடியோல பார்க்கலாம்! இந்த கட்டிடம் உண்மையிலேயே தங்கத்தால் ஆனதா? அப்படி இல்லனா என்ன material use பண்ணியிருக்காங்க? Golden Ratio எப்படி use பண்ணியிருக்காங்க? Door Closer System இல்லனா இந்த Frame என்ன ஆகும்? எல்லா உண்மைகளையும் இந்த வீடியோல explain பண்ணியிருக்கேன். ⏰ Timestamps: 0:00 - Introduction 0:15 - தங்கமா? பொய்யா? 1:30 - Golden Ratio 2:20 - Solar Power 2:50 - Museum Experience 3:50 - Glass Floor View 4:10 - Old Dubai vs New Dubai 5:00 - Construction Cost & Income 5:15 - Hydraulic Damper System இந்த மாதிரி informative + unique content வேணும்னா channel-ஐ subscribe பண்ணுங்க. நீங்க next எந்த place பார்க்க விரும்புறீங்க? Comment-ல சொல்லுங்க! #DubaiFrame #துபாய்ஃப்ரேம் #DubaiTamil #UAETamil #TimeTravellerTamil #DubaiVlog #HiddenFacts