Перейти к содержимому

18. தர்மராஜ் புரி விளக்கம்

அகல் விளக்கு

0:00 / 0:00

18. தர்மராஜ் புரி விளக்கம்

90 просмотров · 2 дня назад
அகல் விளக்கு
285 подписчиков
90 просмотров · 2 дня назад
பரம பிதா பரமாத்மா பிரம்மா மூலமாக மகா வாக்கியங்கள் அருளியுள்ளார். அந்த மகா வாக்கியங்களில் நமது ஒவ்வொரு செயல்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் நற்செயல்களுக்கு என்ன பலன் என்றும், தீய செயல்களுக்கு என்ன பலன் என்றும், தர்மராஜ் புரி என்றால் என்னவென்றும், தண்டனைகள் பற்றியும், நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். அவரது மகா வாக்கியங்களில் இருந்து அவற்றை எடுத்து இரண்டு பகுதியாக 213 பாகமாக தொகுக்கப்பட்டுள்ளது நம் அனைவரின் நன்மைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.  அதனை தினம் சிறிது சிறிதாக கொடுத்துள்ளோம் தவறாமல் கேட்டு பயன்பெற வேண்டும் கூடவே subscribe செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம் மற்றவர்களையும் subscribe செய்ய செய்யுங்கள் ஓம் சாந்தி