ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் சிறப்பு என்று சொல்ல 25 குறிப்புகள் #astro #tamil #astrologysign #astrology
ASTRO SELVAA ONLINE TV
0:00 / 0:00
ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் சிறப்பு என்று சொல்ல 25 குறிப்புகள் #astro #tamil #astrologysign #astrology
46 638 просмотров · 2 года назад
ASTRO SELVAA ONLINE TV
12,7 тыс. подписчиков
46 638 просмотров · 2 года назад
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் அவருக்கான பலன்களை வெளிப்படுத்துவதற்கு ஏராளமான காரணிகளை நம் முன்னோர்கள் வகுத்து சென்று உள்ளார்கள் இதில் இன்றைய காலகட்டத்தில் ஜோதிட முறைகளில் ஏராளமான முறைகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது இன்றைய கால ஜோதிட ஜாம்பவான்கள் அவரவர் ஆய்வுகளுக்கு உட்படுத்தி பல விஷயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும் ஒரு ஜாதகத்தை கணித்து பலன்களை வெளிப்படுத்தினாலும் ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இந்த ஜாதகம் சிறப்பு பெற்ற ஜாதகம் என்று சொல்வதற்கான காரணிகளை தொகுத்து 25 குறிப்புகளாக வழங்கி உள்ளேன்…
#astro
#tamil
#astrologysign
#zodiacsign
#astrologychart
#horoscope