நமது வேலை 10% இறைவனின் வேலை 90%.
Spiritual School TV
0:00 / 0:00
நமது வேலை 10% இறைவனின் வேலை 90%.
3 343 просмотра · Трансляция закончилась 5 дн. назад
Spiritual School TV
1,81 тыс. подписчиков
3 343 просмотра · Трансляция закончилась 5 дн. назад
🙏 நமது வேலை 10%… இறைவனின் வேலை 90% 🙏
நம் வாழ்க்கையில் முயற்சி செய்வது நமது கடமை. ஆனால் அதன் பலனையும், வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களையும் இறைவனின் அருளோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும்.
நம்மால் முடிந்ததை முழு மனதுடன் செய்வோம். மீதமுள்ளவற்றை இறைவனிடம் ஒப்படைத்து, நம்பிக்கையுடனும் அமைதியுடனும் வாழ்வோம். ✨
இந்த ஆழமான ஆன்மீகச் சிந்தனையை ஆசிரியர் Dr. கைலாசம் அவர்கள் அவர்களின் வழிகாட்டுதலுடன் சிந்திப்போம்.
🌸 நம்பிக்கை வளரட்டும்!
🪔 மன அமைதி பெருகட்டும்!
🙏 இறையருளுடன் வாழ்வோம்!
📺 Sri Bhagavath Mission Presents
🎥 Organized by Spiritual School TV
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் Like 👍, Share 📲 செய்து, உங்கள் கருத்துகளை Comment-ல் பகிருங்கள்.
#SriBhagavathMission #SpiritualSchoolTV #DrKailasam #இறைவனின்அருள் #ஆன்மீகம் #மனஅமைதி #இறைநம்பிக்கை #TamilSpirituality #SpiritualWisdom