Перейти к содержимому

ennoa ammaku intha paadal ....15/09/2026 tamil love song

Rama moorthy Manojkumar

0:00 / 0:00

ennoa ammaku intha paadal ....15/09/2026 tamil love song

30 просмотров · 2 недели назад
Rama moorthy Manojkumar
5 подписчиков
30 просмотров · 2 недели назад
lyrics written by manoj music suno ai singer suno ai #tamilsong #manoj special tamil song #new tamil release tamil song #lovesong #lovestatus #new love status #new love song #new love sons 2026 #90s style new song #need new writter tamil song #90s.stylesong #90s super hit song #2026 super hit song #2025 super hit song tamil lyrics ஓஓஓ… ஹூம்… ஓ பெண்ணே… ஓ பெண்ணே திரும்பி பாரு ஒ ஓ பெண்ணே திரும்பி பாரு ஓ பெண்ணே திரும்பி பாரு ஒ ஓ பெண்ணே திரும்பி பாரு அவள் தேவதை இல்லை ராட்சசி மனதை கிழித்துச் சென்றும் கனவில் தோன்றி தினம்தோறும் நெஞ்சை உருக்கும் கிருக்கியே வீண் கோபம் ஏனடி பிடிவாதம் பிடிக்கிறாய் ஏனடி முறைக்காதே பெண்ணே நான் தானடி உன் முறையே என் உயிரடி நான் துயிலும் கனவில் வந்து நெஞ்சை கொள்ளையடிப்பவலே கண் விழித்தால் காணாமல் போய் கண்ணீர் வழிய வைபவலே மயக்காதே .....மான் விழி பெண்ணே பார்த்த விழி பறித்து செல்ல பாதி உயிர் பாடுதே கேளடி ஓ பெண்ணே திரும்பி பாரு ஒ ஓ பெண்ணே திரும்பி பாரு காதுக்கு வைரத் தோடு வாங்கித் தாரேன் – திரும்பி பாரு காலுக்கு கொலுசு மாட்டுவேன் – திரும்பி பாரு கைக்கு வளையல் பூட்டுவேன் – திரும்பி பாரு கழுத்தில் மாலையும் சூட்டுவேன் – திரும்பி பாரு நேற்றைய முத்தம் இன்னும் காயவில்லை நெஞ்சின் துடிப்பு உன்னைத் தேடுது உன் கால் வலித்தால் என் மனம் வெடிக்கிறது வா பெண்ணே சுவாசம் கொடு உன் இதழின் வழி என் உயிர் பிரியுது அடியே இது மாலை நேரம் என்னை கூறு போடுதே கொஞ்சம் அனைத்து கொள்ளடி அனைத்து அசத்தும் பெண்ணே உன் விழி தீண்டும் கணம் என் உடல் மின்னல் வெடிக்குதே மறந்தாலும் மறக்காதே பெண்ணே கண்ணே என் உயிரோடு நீ சேர்ந்தாய் அடி தள்ளினாலும் தள்ளாதே பொய் பேசும் பெண்ணே உன் உதடுகளின் வழி சுவாசம் எனக்கே எனக்கே தேடுது அடியே யே யே யே..... ஓ பெண்ணே கொஞ்சம் திரும்பி பாரு ஓஓஓஓஓ ஓ பெண்ணே திரும்பி பாரு வீண் கோபம் ஏனடி பிடிவாதம் பிடிக்கிறாய் ஏனடி திரும்பி பாரு நீ நீ நீ கொஞ்சம் பாரு ...... youtube channel /////@90s.stylesong gmail id ////// rmkpepparspices@gmail.com instagram id/////// cinnavamano facebook ///////mano pappa any needs for tamil love and devostional song lyrics contead me