திண்டுக்கலில் சென்ரிங் வேலை பார்த்தவர் இன்று MLA - பேரவையில் CM விஜய் குறித்து பேசிய அமைச்சர் ஆனந்த்
Times Now Seithi
திண்டுக்கலில் சென்ரிங் வேலை பார்த்தவர் இன்று MLA - பேரவையில் CM விஜய் குறித்து பேசிய அமைச்சர் ஆனந்த்
7 292 просмотра · 1 день назад
Times Now Seithi
607 тыс. подписчиков
7 292 просмотра · 1 день назад
TVK Bussy Anand Viral Speech | Minister N. Anand delivered an emotional and powerful speech in the Tamil Nadu Legislative Assembly regarding CM Vijay and how ordinary party cadres, including a centring worker from Dindigul, were given MLA tickets in TVK. Watch the full viral video of Minister Anand speaking about TVK MLAs' loyalty and party leadership.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக தலைவரும் முதல்வருமான விஜய் குறித்து அமைச்சர் என். ஆனந்த் உருக்கமாக பேசினார். திண்டுக்கல்லில் சென்ட்ரிங் வேலை பார்த்த சாதாரண தொண்டர் முதல் கட்சிக்கு உழைத்த பலருக்கும் எவ்வாறு MLA சீட் வழங்கப்பட்டது என்பதை பேரவையில் உடைத்துப் பேசினார். "எங்கள் கட்சி உடையாது, சாகும் வரை விஜய்யுடன் தான் இருப்போம்" என அவர் பேசிய வைரல் வீடியோ இதோ!
#ministeranand #cmvijay #tvk #tnassembly #assemblyspeech #vijaytvk #tamilnadupolitics #viralvideo #nanand
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------