ஒரு நாளைக்கு 1000 போன் கால்! டிமாண்டில் விறகு அடுப்பு | Gas Less Stove | Kovai Wood Stove
Dinamalar
0:00 / 0:00
ஒரு நாளைக்கு 1000 போன் கால்! டிமாண்டில் விறகு அடுப்பு | Gas Less Stove | Kovai Wood Stove
120 487 просмотров · 6 месяцев назад
Dinamalar
3,63 млн подписчиков
120 487 просмотров · 6 месяцев назад
#Partnership மேற்கு ஆசிய நாட்டு போரால் இன்று இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
வீட்டு உபயோகத்துக்கு பலர் இண்டக்ஸன் ஸ்டவ்வை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களில் இது சாத்தியமில்லை.
சப்ளை குறைபாட்டால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
அன்றாடம் சிலிண்டரை நம்பி உள்ள இவர்கள் மாற்று வழியை தேடி சென்றுள்ளனர்.
அதில் ஒன்று தான் புகை இல்லா விறகு அடுப்பு.
மார்க்கெட்டில் இன்று அதிக டிமாண்ட் ஏறி உள்ள இந்த அடுப்பு குறித்து பார்ப்போம்.# #GasLessStove | #LPGShortage | #ElectricStove | #WoodStove | #KovaiWoodStove | #NOGasStove