Перейти к содержимому

தமிழில் ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் | சனி | Tamil Rosary #tamilprayer #tamilprayer

PrayerTime

0:00 / 0:00

தமிழில் ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் | சனி | Tamil Rosary #tamilprayer #tamilprayer

5 просмотров · 1 г. назад
PrayerTime
61 подписчик
5 просмотров · 1 г. назад
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் 1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதைதியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக. 2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டுசெபிப்போமாக. 4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து,இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. Monday :    • தமிழில் ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மை...   Tuesday :    • தமிழில் ஜெபமாலை | துயர் மறை உண்மைகள் | செவ...   Wednesday :    • தமிழில் ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மை...   Thursday :    • தமிழில் ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மை...   Friday :    • தமிழில் ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மை...   Sunday :    • தமிழில் ஜெபமாலை | மகிழ்ச்சி நிறை மறை உண்மை...