கீரை சாகுபடி! 22 நாட்களில் அறுவடை!மாதம் ₹35,000+ வருமானம்!
Save Soil - மண் காப்போம்
0:00 / 0:00
கீரை சாகுபடி! 22 நாட்களில் அறுவடை!மாதம் ₹35,000+ வருமானம்!
6 932 просмотра · 1 месяц назад
Save Soil - மண் காப்போம்
540 тыс. подписчиков
6 932 просмотра · 1 месяц назад
22 முதல் 28 நாட்களில் அறுவடையாகும் பச்சை தண்டுக்கீரை உட்பட 6-7 வகையான கீரைகள் மூலம் நாளொன்றுக்கு ₹2,500 வரை தினசரி வருமானம் பெறலாம். நிலப்பரப்பு மற்றும் சந்தை வாய்ப்பிற்கேற்ப கீரை சாகுபடியைத் திட்டமிட்டு, ஆண்டு முழுவதும் தொடர் வருமானம் ஈட்டும் வழிகளை பற்றி இந்த காணொளியில் சுவாமி ஸ்ரீமூகா விளக்குகிறார்.
கீரை சாகுபடி பயிற்சியில் கலந்து கொள்ள,
தொடர்புக்கு: 83000 93777
#Savesoil #leaf #Naturalfarming